பக்கம்:வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரவரிசைச் சுருக்கம்

௧௩

அகரவரிசைச் சுருக்கம் சருமம் - தோல் சருவம் - எல்லாம் சரோசம் - தாமரை சர்வகலாசாலை - பல்கலைக்கழ கம் சர்வமானியம் - இறையிலி சர்வேஸ்வரன் எப்பொருட் கும் இறைவன் சலசம்- தாமரை சலசந்தி - கடலிணைக்கால் சலசாட்சி -தாமரைக்கண்ணி சலம்,ஜலம் - நீர் சலதோஷம் - நீர்க்கோவை சலநம் அசைவு சல்லாபம் - உரையாடல் சவம் - பிணம் சனம், ஜனம் - மக்கள், நரல் சனனம், சன்மம் - பிறப்பு சனி - காரி சன்மார்க்கம் - நன்னெறி சன்மானம் - பரிசு சன்னல் - பலகணி சாகரம் - கடல் சாக்கிரதை - விழிப்பு, னிப்பு, எச்சரிக்கை சாக்கிரம் - நனவு சாகை - தங்குமிடம், வீடு சாசனம் - முறி சாசுவதம் - அழியாமை, அசை யா நிலை, உறுதி, வீடுபேறு சாடி- தாழி சாட்சி - சான்று, கரி சாஷ்டாங்கம் - எட்டுறுப்பு சாதகம் - பயிற்சி, உன் பிறந்தநாட் (கூடல் குறிப்பு,உதவி, காரியங்கை சாதம் - சோறு சாதனம் - கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, முயற்சி கைகூடல் சாதாரணம் - பொது அடையாளம், சாதி இனம், குலம், வகுப்பு ககூ சாதித்தல் - நிலைநிறுத்தல் சாதியாசாரம் - குலஒழுக்கம் சாது - துறவி சாதுரியம் - திறமை,வன்மை சாத்திரம் - கலை, நூல் சாத்மிகம், சாத்துவிகம் - அமை தித்தன்மை சாந்தம் - அமைதி, பொறுமை சாந்திரம் - நெருக்கம், திங்கட் டொடர்புடையது சாபம் - தீமொழி, சாமர்த்தியம் - வல்லமை, திறமை,கூறுபாடு சாமான் - பொருள்கள், தட்டு முட்டுகள் வசவு, வில் சாமி, சுவாமி - கடவுள், தலை வன்,அடிகள் சாமீப்பியம் - சிவனருகிருப்பு சாயை-நிழல் சாயுச்சியம்- சிவப்பேறடைவு சாரதி - வலவன் சாராம்சம் - சிறந்த பகுதி சாரீரம் - இனிய னிசை, உடற்றொடர்பு, குரல்,இன் சாவதானம் சாரூபம்-சிவனுருவம் சாலோகம் - சிவவுலகு சாவகாசம் ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு சீகரம்- தலை, மலை, உச்சி, முகடு, குவடு சிகிச்சை, சிகித்சை - மருத்து வம், பரிகாரம் சிகை - குடுமி, கூந்தல் சிங்கம், சிம்ஹம்-அரிமா, ஏறு சிங்காசனம் - அரியணை சிங்காரம் - ஒப்பனை, திருத்தம், அழகு சிங்குவை - வாய் சிசு - குழந்தை, மகவு