உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 செலவில் சிக்கனம்-இந்த இயல்புகளின் தொகுப்பே யூத சமுதாயம். மொராக்கோ நாட்டு யூதர்கள் முதலில் தங்களை யூதர்களாகவும் தங்களைமொராக்கோ நாட்டவராகவும் கருதினர். இஸ்ரேலுக்கும் அரபு நாடு களுக்கும் வாய்ச் சண்டையும் கைச் சண்டையும் ஏற் பட்டபோது தங்களுடைய கருத்தைத் தெரிவிக்காம லிருக்க இவர்களால் இயலவில்லை. இஸ்ரேல் நாட்டின் மீது முஸ்லீம் நாடுகளில் பகையுணர்ச்சி ஏற்பட்ட போது மொராக்கோ யூதர் பாதிக்கப்பட்டனர். தலைமுறைகளாக அவர்கள் பாடுபட்டு நிறுவிய பொரு ளாதார அமைப்புக்களைக் கைவிட்டு ஒரு லட்சம் யூதர் பிரான்சுக்குச் சென்றனர். அவர்களுள் சிலர் அங் கிருந்து இஸ்ரேலை அடைந்தனர். மக்கள் பல இந்த நாட்டு மக்கள் பாதிரிமார் பாதிரிமார் உருத்துவது போன்ற உடையை உடுத்தி, தலையில் குல்லா வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் பயன்படுத்தும் துணியும் உடையின் வடிவமும் பாலைவனத்து மண் தூசிகளி லிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் குளிர்காலத்தில் உடலைச் சூடாக்கிக் கொள்ளவும் வேனிற் காலத்தில் உடலைக் குளுமையாக்கிக் கொள் ளவும் பயன்படுகிறது. இந்த கௌன் வேட்டியாகவும் சட்டையாகவும் கோட்டாகவும் உதவுகிறது. பெண்களின் உடை உடல் முழுவதையும் மூடிய நிலையிலிருக்கும். எளிதில் அகற்ற இயலா தவாறு அமைந்திருக்கும். குடி வகைகளை இந்த நாட்டு மக்கள் மிக அரி தாகவே பயன்படுத்துகிறார்கள்.