பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கான் வருவேன். பூப்போட்ட குடையை விரிப்பேன். அதைப் பார்த்துப் புரிஞ்சுக்கனும், அந்தக் குடை உச்சிக் காம்பிலே ஒரு பல்ப் இருக்கும். அதிலே வெளிச்சம் தெரிஞ்சதும் காங்க கொடுத்த காமிராவிலே படம் எடுக்கணும்’னு சொல்லி யிருந்தான்! வெள்னை க்காரன்னா அபார முளைதான்! சரியான லைட்டிங் பார்த்து, கல்ல சக்தர்ப்பம்னு தெரிஞ்சதும் குடைக் காம்பில் ஒளி அடிச்சு கமக்கு சிக்னல் கொடுப்பான்போல இருக்கு. அப்பத்தான் கான் எடுக்கும் படம் கல்லா வரும்னு கினைக்கிறாங்க போலிருக்கு என்று எண்ணிக் கொண்டார் புள்ளி, ஜார்ஜ் கொஞ்சம் வன்மைகளை உபயோகித்து, ஜப்பானியத் பட்டு களை வாங்கிக கடடிக கொண்டுதான அகத மரதன. ட்டு வாங்கிக் ட்டிக் கொண்டுதான் - த்தை அடைய முடிகிதது. r . முன்னால் போன பென்னட் லேசாகத் திரும்பி ஒரு கண் ஜாடை கொடுத்தான். . மரத்தின் அருகில் கின்ற ஜார்ஜ் கிறைய எக்ஸ்க்யூஸ் மீ"க் களை உதிர்த்துக்கொண்டு, அந்தக் கு ை ைய மேலே துளக்கினான். - - படக் என்று ஹல்க்கை அழுத்த குடை மேலே பூக்கள் டிசைனோடு விரிந்தது. . "யுமாட்டாஸ்ான் இந்தக் காமிரா புள்ளி ஆந்த மரத்தைப் பார்த்துகிட்டே இருக்கான்! இப்போ மரத்தடியிலே யாரோ பூ டிசைன் குடையை விரிச்சாங்க! புள்ளி முகம் மலர்ந்து போச்ச1. ஏதோ அனுமதி கிடைச்சதுபோல இரண்டாவது காமிராவை எடுக்கிறான்!” ஷாமாசிச்சி செய்தி அனுப்பினாள்! உடன் பதில் குரல் பரபரத்து வந்தது. "ஷமாசிச்சி ஆள் அனுப்பி விசாரிச்சாச்சு. ஒட்டல்லே ஒரு வெள்ளைக்காரன் புள்ளியிடம் அந்தக் காமிர வைக் கொடுத் திருக்கிறான். நீ சொன்ன அதே ஜார்ஜ்தான்! அந்த இரண்டாவது காமிராவிலே ஏதோ விஷமம் இருக்கணும்!" > - "ஆமாம்! புள்ளி அடிக்கடி அந்த மரத்தைப் பார்ப்பது சந்தேகத்தைத் தருகிறது' ாைட்! புரிஞ்சு போச்சு அந்த வெள்ளைக்காரனிடமிருந்து சிக்னல் எதிர்பார்க்கிறான். ஷ மாசிச்சி! அவன் அந்த திசையில் பார்க்க முடியாதபடி தடுத்துவிடு! க்விக்!" • - பெடை தவித்தான்! அவன் சிக்னல் கொடுக்க, ஜார்ஜ் தனது குடைக் காம்பில் இருக்கும் பல்பை எரியச் செய்தான். 運0。