பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷாமாசிச்சி! விடாதே. அவன் பார்வையைக் தடுத்துக் கொண்டே இரு நமது ஆட்கள் அங்கே வந்துகொண்டிருக் கிறார்கள்! அதுவரை சமாளி' - பெண்ட்ைடுக்கு இ.ை Garud, "ಣ" ಶ! ಆ.55 ೩.೯೯6 உன் பல்பைப் பார்க்க முடியாமல் கஷ்டப்படறான்! நீ விளக்கைப் போட்டுக்கிட்டு உயர எம்பிக் குதி சீக்கிரம் சீக்கிரம்' பென்னட் அதைச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவசரமாக அப்பால் செல்ல, ஏதோ ஒரு நெருடல் தோன்றி திரும்பிப் பார்த்தான். - • அவன் நினைத்தது சரியாக இருந்தது. இரு கண்கள் அவனை ஒரு கோணத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன. - - - - யார் அது! தெரிந்தமுகம்தான். ஆமாம்; அந்த ஐஸ்கிரீம் பார்லரின் முதலாளி 'களிர் என்று ஒரு நாடி இழுத்தது. 'இவ்ன் ஒற்றனா? அல்லது ஜப்பானிய ஒற்றனுக்கு உடந்தை ஆசாமியா? - சட்டென்று திரும்பி அந்த பார்லர் ஆசாமி கின்ற பக்கம் கெம்பிக் கொண்டு போக, பார்லர் ஆசாமி அங்கிருந்து அகல முயன்றார். தம் கையிலிருந்த பொய்த் துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை கோக்கிச் சட்டார்! வெறும் சத்தமும், புகையுமாய்க் கிளம்பினால் போதும்! 'அதற்குத்தான் அந்த முயற்சி! அந்த ஒற்றர் கும்ப்ல்களுக்கிடையே எத்தனையோ சங்கேத சமிக்ஞைகள். - - இதற்குள் ஜார்ஜ் எம்பிக் குதிக்க, புள்ளி பல்பைப் பார்த்துவிட, பிரமுகர்களை நோக்கி அவர் காமிராவைத் திருப்பிவிட்டார்! ... • - டக், டக் டக் என்று விநாடிகள் upಹ, இதோ ட்ரிகரை அழுத்தப் போகிறார் புள்ளி, ! -

  • “ILIT - - - வவ்வ்' என்று ஒரு கராத்தே கதறல் அந்தத் தேரையே உலுக்கியது! . . . . -

103