பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்குத் தெரியாதே' மனோரமா சிரித்தார். 'உங்க பேர் ம ேன ார ம த ன்ே. தில்லானா மோகனாம்பாள்ல காதசுரம் வாசிப்பீங்களே, ஜில்ஜில் ரமாமணி, அது நீங்கதானே? நான் உங்க ரசிகை!' என்றார் ஜப்பானியப் பெண். - - 'உங்க பேர் என்னம்மா சொன்னீங்க?" கோமோச்சி!' 'ரொம்ப அழகான பேர். எங்க ஊர்ல காமாட்சிம்பாங்க. நீங்க கோமோச்சிங்கறீங்க!" - - "ரோடெல்லாம் பளபளன்னு மொலைக் கரை மாதிரி படுக்த்தமா இருக்குதே!' முத்து வியந்தார். "எங்க நாடே சுத்தமான காடு. இங்கே அசுத்தமும் இருக்காது. . சத்தமும் இருக்காது. புல்லெட் ட்ரெயின் கூட ஸ்ைலண்டாத்தான் கழுவிக்கிட்டு ஓடும். இவ்வளவு கார் போகுதே, எவனாவது ஹாரன் அடிச்சு சத்தம் போடறானr பார்த்தீங்களா?" - - "ரோட்லயே இலை போட்டுச் சாப்பிடலாம்போல இருக்கே' - - . . " "யாராவது இலை போட்டுச் சாப்பாடு போட்டாத் தேவல்லl' - 'முத்து எதுக்கு கோட்டைச் உத்துப் பார்த்துக்கிட்டிருக்கார்?" - "இந்தக் கோட்டைச் சுவர் பூராவும் வேஸ்டாக் கிடக்கே! கலர் கலரா போஸ்டர் அடிச்சு ஒட்டலாமேன்னு பார்க்கறாரோ, என்னவோ!' - - - வி.ஜி.பிக்குத் தெரிஞ்ச விளிட் வி.ஜி.பி. கோல்டன் பீச் என்று சுவத்துலேயே பெரிசு பெரிசா எழுதி வச்சுருவார்'

    • uas: ஒண்ணாகப் போகுது. முதல்ல ட ய ச் சி ஒட்டலுக்குப் போய் சாப்பாட்டை முடிச்சுறலாம். காயச் கடையிலேருந்து முப்பது பேருக்குச் சாப்பாடு அனுப்பறகளச் சொல்லியிருக்காங்க.' - • . -