பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சாப்பாடு கொண்டு வரலையா?' என்று கேட்டார்கள். 'நாயர் கடையிலேருந்து சாப்பாடு வரலையா உங் களுக்கு?'-ஷேர் ஜோ கேட்டார். 'வரலையே!' "என்ன ஆச்சு?' - 'காயர் ரெஸ்டாரெண்ட்லேர்ந்து முப்பது பேருக்கு சாப்பாடு அனுப்பிச்சாங்களாம். அதை எ டு த் து வந்தவங்க எந்த டய்ச்சின்னு தெரியாம விம்பாஷி டயச்சிக்குப் போயிருக்காங்க. அங்கே தமிழ்நாட்டிலிருந்து வேற ஒரு க்ரூப் வந்திருக்கு. டுரிஸ்ட் க்ருப்! நாயர் கடைக்காரங்க விவரம் தெரியாம சாப்பாட்டை அவங்ககிட்டே கொடுத்துட்டுப் போயிட்டாங்களாம்!'" "உங்களுக்கு யார் சொன்னது?' 'நாயர் கடைக்குப் போன் பண்ணிக் கேட்டமே!' 'போச்சடா!' என்றார் புள்ளி. "ஒரு டீக்கடைகூட இல்லையே இங்கே? இருந்தா, இந்தப் பசி வேளைக்கு ஆளுக்கு ஒரு டி அடிக்கலாமே!" "கண்ட இடத்துல டீக்கடை போடறதுக்கு இதென்ன தமிழ்நாடா, என்ன?" - - ஏன்? ஜப்பான்காரங்க டீ சாப்பிடமாட்டாங்களா?' "சாப்பிடுவாங்க, ஆனா, உக்கடை இ ரு க் காது. - ஆதுக்குன்னு ஒரு தனி வீடு இருக்கும். அதற்கு டீ ஹவுஸ்ணு பேரு. அங்கேதான் டீ ஸெரிமனி கட்க்கும்." - சடி ளெரிமனியா?" "ஆமாம், தேயிலை திவசம். திவசம் மாதிரியே ரொம்ப ஸ்லோவாத்தான் நடத்துவாங்க!' "இப்ப ரொம்பப் பசியாயிருக்கு முதல்ல சாப்பாட்டுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க." - - “lasrg rær இருக்கவே இருக்கார். வாங்க, போய்ப் பார்க்கலாம்." - . . . - - - - "இப்பான் மகாராஜாவைச் சொல்றீங்களா? அரண்மனைச் சாப்பாடா' - - - "நான் சொல்றது அந்த மகாராஜா இல்லய்யா! மகாராஜாங்கறது ஒரு சாப்பாடு ஒட்டலுக்குப் பேர். பக்கத்துல 10 . . "