பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருக்கு." "அங்கே போக வேணாம், அந்த ஓட்டல் பில் கம்மைச் சாப்பிட்டுடும். நாயர் கடைக்கே போவோம். காரட், குடமிளகா. உருளைக்கிழங்கு முணும் போட்டு கொதிக்கக் கொதிக்க குழம்பும், சோறும் கொடுப்பாங்க. இந்தப் பசி வேளைக்கு அல்வா மாதிரி இறங்கும்' என்றார் ஷோஜோ. “நாக்கில் ஐலம் ஊறுதே' என்றார் புள்ளி. எல்லோரும் காயர் கடையில் போய் கியூ கின்று டேபிள் பிடித்துச் சாப்பிட்டானதும், டோக்கியோ டவர் வாசலில் போய் கின்று டவரை அண்ணாந்து பார்த்தார்கள். 'அம்மாடி! எவ்வளவு உயரம்' என்றார் மனோரமா, "உயரம் 383 மீட்டர்' என்றார் புள்ளி சுப்புடு, இந்தக் கதைக்கும் தேரோட்டத்துக்கும் தொடர்பு உண்டு. கினை வீதிகளில் கியான் விளக்குகள் வண்ணக் கோலங்களாய் நெளிந்து கெளிந்து ஒளி வீசிக்கொண்டிருந்தன. தரைக்குக் கீழே பாதாள ரயில்கள் சிலந்திக்கூடு. . சுரங்கப் பாதை ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அந்த வேற்றுநாட்டு இளைஞன் வட்டம்ான ஸ்னாய்க் கட்டடத்தின் அருகில் வந்து கின்றான். ஆவலோடு சுற்றுமுற்றும் பார்த்தான். பொதுவாகக் காதலர்கள் அந்த இடத்தில்தான் சக்தித்துக் கொள்வார்கள். அந்த இளைஞனை கிஜிமா அங்கேதான் காத்திருக்கச் சொன்னாள். வெகு கேரமாய்க் காத்திருந்தும் அவள் வரவில்லை. கின்று நின்று கால் வலித்தது. லேசாகப் பசி எடுத்திருந்தது. எதிரில் மாக்டோனல் M தெரிந்தது. கலகலவென்ற கிண்கிணிச் சிரிப்பு. ஒரைட் ஒரைட்" என்ற கொச்சை ஆங்கிலம். கண்களை ம்றைக்கும் கூக்கல் கற்றையை அவ்வப்போது தள்ளிவிட்டுக் கொள்ளும் களினம்ஒரு விநாடி அந்த அழகி அவுன் கினைவில் தோன்றி மறைந்தாள். எதிரிலிருந்த வாக்கோ' கட்டடத்தைப் பார்த்தான். அப்போதுதான் அவள் சாலையைக் கடந்து ஸ்னாப் பக்கம் வந்துகொண்டிருக்தாள். - aÖrf, லாரி, பிரைம் மினிஸ்ட்ச் அவசரமாக காலு லெட்டர் டைப் அடிக்கச் சொல்லிவிட்டார். மிக முக்கியமான 11