பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெட்டர். அவசரம்' என்றார். அந்த வேலையை முடித்துவிட்டு வருவதற்கு கேரமாகிவிட்டது' என்றாள். அவள் கையிலிருந்த சின்ன nக்கோ க்வார்ட்ஸ் 7-20 காட்டியது. - அந்த இளைஞனின் முகம் வக்கிரமாக மாறியது. அக்க முக்கியமான லெட்டரைப் படித்துவிடத் துடித்தான். அது அவ்வளவு சுலபமா?' என்று யோசித்தான். 12.