பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - 'பா - ரிஸ் ஜஃபல் டவரைவிட இது உயரமா?"-முத்து கேட்டார். "ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 4000 டன்தான்'- புள்ளி சொன்னர்ர். * 'அதாவது-இது கனம், அது மகாகனம்' என்றார் முத்து. 'ஜப்பான்ல அடிக்கடி புயலும் பூகம்பமும் வருமே அதுக்கெல்லாம் தாக்குபிடிச்சு கிக்குதர் இது?'-கணபதி ஸ்தபதி கேட்டார். - "அந்த விஷயத்துல கம்ம கலைஞர் மாதிரிதான் இந்த டவரும் எந்தப் புயலுக்கும் பூகம்பத்துக்கும் அசைஞ்சு கொடுத்து ஸ்டெடியா கிக்கறார் பாருங்க. அதுபோலத்தான் இந்த டவரும். . புயல் வங்கா 32 இஞ்ச் வரைக்கும் இப்படியும், அப்படியும் ஊசலாடி சம்ாளிச்சு கின்னுடும்! என்ஜினி ருங்க அந்த மாதிரி இதை ஒரு ஆச்சரியமா அமைச்சிருக்காங்க!' என்றார் புள்ளி. ஜப்பான்காரன் மூளையே மூளை' என்று வியந்தார் மனோரமா. - "அது மட்டும் இல்லே. புயல் பூகம்பம் வரப் போகுதுன்னா அதை முன்கூட்டியே அறிஞ்சு எச்சரிக்கிற அபூர்வ எலக்ட்ரானிக் கருவிகளும் இந்த டவர் ல பொருத்தியிருக்காங்க" என்றார் புள்ளி. "மேலே போய் ஒரு ஏரியல் சர்வே கடத்தலாம் வாங்க" - என்று அழைத்தார் முத்து. - ஏழு பேரும் க்யூ வரிசையில் கின்று லிப்டில் ஏறியபோது லிப்ட் கர்ல் ஒருத்தி பவ்யமா இடுப்பை வளைச்ச குனிந்து, வரவேற்றாள். ஒவ்வொரு தடவையும் 'ஹய்! ஹய்' என்றான். 13