பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போறவங்க வர் ரவங்களுக்கெல்லாம் இப்படி ஹய் ஹய்'னு வணங்கிக்கிட்டிருந்தா இந்தப் .ெ ப - ன் ணு க் கு இடுப்பு வலிக்காதா?' என்று கேட்டார். மனோரமா. - 'ஜப்பான்ல இது ரொம்ப சகஜம். லிஃப்ட் கர்ல்ஸ் மட்டும் ஒரு காளைக்கு இரண்ட்ாயிரம் தடவை உடம்பை வளைக்கறதா ஒரு புள்ளி விவரம் சொல்லு து' என்றார் சுப்புடு, 'ஜப்பான்காரங்களுக்கு சப்பை முக்கும்பாங்க. இந்தப் பெண்ன்ைப் பார்த்தா அப்படி இல்லையே! முக்கும் முழியுமா அழகா இருக்காளே' என மகிழ்ந்தார் மனோரமா. . "அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு! இப்ப யாருக்குமே சப்பை முக்கு கிடையாது. குள்ளமும் கிடையாது. எல்லாருமே உயரமாயிட்டாங்க." - 'பாவம்'. செடிங்களைத்தான் வெட்டி வெட்டி வளர விடாம குள்ளமாக்கிடறாங்க. அது ஒரு கல்ச்சராம்!' என்றார் முத்து. - "செடிகளை இம்சை பண்ணி குட்டையாக்கறது ஒரு கல்ச்சரா? புத்த மதம் இதை ஒப்புக்குதா?' என்று கேட்டார் நன்னன், 'தெரியலை; திருக்குறள் ஷோஜோவைத்தான் கேட்கணும்' என்ற்ார் புள்ளி. ... " - - ஷோஜோ பதில் சொல்ல முடியாமல் அச்ட்டுச் சிரிப்பாய்ப் பற்களைக் காட்டினார். - - எல்லோரும் ஆப்லர்வேடரி மாடிவரை லிப்டில் போழ் பைனாகுலர் வழியாக டோக்கியோ ககரைக் கண்ணோட்i. மிட்டார்கள். - - ட்ோக்கியோ நகரம் உயிர்த்துடிப்போடு ஜிவ்'வென்று இயங்கிக் கொண்டிருந்தது. கீழே ரோடுகள் கு று க் கு ம் கெடுச்குமாய்ப் பின்னிக் கிடந்தன. கார்கள் பல்வேறு வண்ண் ங் களில் பளபளப்பாய்ச் சப்பி எடுத்த பாதாம் பெப்பர்மிண்ட் மாதிரி ஊர்ந்து கொண்டிருந்தன! - - "அதோ தெரியுதே, அதுதான் இம்பீரியல் பாலஸ்!" என்று சுட்டிக்காட்டினார் ஷோஜோ. "அதைச் சுற்றித்தான் தேர் ஒடப் போகுதோ!" என்று கேட்டார் விழா வேந்தன். - * * - ஆமாம், தேரோட்டத்தன்ை னக்கு நேஷனல் ஹாலிடே" டிக்ளேர் பண்ணப் போறாங்களாம். வெளிகாட்டிலிருக்தெல்லாம் 14