பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகக் கூட்டம் வரும் என்று எதிர்பாக்கறாங்க இப்பவே எல்லா ஒட்டலும் புக் ஆயிட்டுதாம். ஒலிம்பிக் விழாவைவிடப் பெரிசா கடத்தணும்னு ஜப்பான் சக்கரவர்த்தி ஆர்வமாயிருக் காராம்!' - "அமெரிக்காவிலிருந்து புஷ், ரஷ்யாவிலிருந்து கார்பசேவ், லண்டனிலிருந்து தாச்சர், இந்தியப் பிரதமர் எல்லோரும் தேரோட்டத்துக்கு வரப் போறாங்களாமே!" - மத்தவங்க பேரெல்லாம் சொன்னீங்க. வி. பி. சிங் பேரைச் சொல்லாம இந்தியப் பிரதமர்னு சொல்றீங்களே, அது ஏன்?' என்று கேட்டார் 557676

இப்ப இருக்கிற நிலைமையில வி. பி. சிங்கான் பிரதமராயிருப்பார்னு உறுதியாச் சொல்ல முடியலையே! அங்கே அத்வானி ஒரு ரதம் விட்டுக்கிட்டிருக்காரே! அது என்ன ஆகப் போகுதோ!' என்றார் புள்ளி. : -

டோக்கியோவே அல்லோலகல்லோலப்படப் போகுது. கம் கலைச் சிறப்பை எல்லா காட்டு மக்களும் கண்டு களிக்கப் போறாங்க. நம் ஊர் நாதசுரம், பாண்டு வாத்தியம், பரத நாட்டியம், கோயில் குடை, வாழை மரம், தென்னங்குலை, தேர்ச்சிலை, தண்டமாலை, தொம்பை, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், தாரை தப்பட்டை, சிலம்பம், வாணவேடிக்கை, கொம்பு வாத்தியம், கொம்பு மிட்டாய், பொரி கடலை,பட்டாணி, வளைக்கடை, கண்ணிர்ப்பந்தல், நீர்மோர்...' - நீர் மோர்னா?' "More நீர்னு அர்த்தம்!" ஆமாம்; வடம் பிடிச்சு இழுக்க ஆயிரக்கணக்கான பேர் தேவைப்படுமே திருவாரூர்த் தேர் மாதிரி ரொம்பப் பெரிசரச்சே! ஜப்பான்காரங்களால முடியுமா? கம்மோடு சேர்ந்து இழுப்பாங் களா?' - "ஒரு பக்கம் வடத்தை ஜப்பான்காரங்க இழுப்பாங்க. இன்னொரு பக்கம் காமெல்லாம் இழுப்போம். கடுநடுவே வெளிகாட்டுக்காரங்களும் சேர்ந்து இழுப்பாங்க." 'இதுதான் ரியல் கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்ச்!" 'எனக்கு ஒரு சந்தேகம். தேர் ஒடறபோ அதுக் முன்னாலும் பின்னாலும் யார் யார் போவாங்க?" து அதுக்கு மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் மதுர்ை பக்கத்தி லிருந்து ஏராளமான ஒதுவார்கள் வராங்க். அவங்களெல்லாம் 16