பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'முதல்ல ஸ்பெஷல் கொடி ஒண்னு தயார் செய்யணும். அப்புறம், ஸ்டாம்ப் ரிலீஸ் கல்ச்சுரல் புரோக்ராம், என்கொயரி ஆபீஸ்னு இப்படி எத்தனையோ ஐட்டம் இருக்கே!' என்றார் முத்து. - 'காங்க ரெண்டு பேரும் இப்பவே தேரடிக்குப் போறோம். முதல்லே தேரை ரிப்பேர் செய்யனும். காலு பக்கமும் தொம்பை கட்டணும். கிறைய அலங்கார வேலை இருக்கு. ஜாயிண்ட் வேலையெல்லாம் முடிச்சு பளபளன்னு புதுத் தேராக்கிடணும்' என்றார் கணபதி ஸ்தபதி. 'தேர் வேலையை கவனிக்கப் போறது யார் யார்?" 'கானும் கன்னனும்தான். தச்சு வேலை செய்யறவங்க ஒட்டல்ல இருக்காங்க. அவங்களும் இப்ப வராங்க...' 'பக்தக்கால் முகூர்த்தம் வரைக்கும் எங்களுக்கு ஒரு வேலையும் இல்லை. அதனால, நாங்க நாலு பேரும் அதுக்குள்ளே கியோட்டோவுக்குப் போயிட்டு வந்துடறோம்' என்றார் மனோரமா, - 'அதுவும் கல்ல யோசனைதான்" என்றார் கன்னன். "கியோட்டோ ஜப்பானின் பழைய த ைல க ர ம். 1868லேருந்து டோக்கியோகான் புதுத் தலைநகரம்' என்றார் புள்ளி. "கியோட்டோ, டோக்கியோ" என்று திருப்பித் திருப்பிச் சொல்விப் பார்த்தார் மனோரமா. . "ΚΥοτΟ μωμου ககரம். TOKYO Lygo. ரெண்டுமே அஞ்சு எழுத்துதான். தலைநகரம் மாறின மாதிரி எழுத்துக் களும் இட்ம் மாறியிருக்கு' என்று புள்ளி சுப்புடு புதிர் போட்டார். - - "எப்படி?" 'Koro-வில் உள்ள கடைசி ரெண்டு எழுத்தை முதல்ல மாத்திப் பேர்ட்டா ToKYo!' என்றார். புள்ளி. ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க"-மனோரமா சிரித்தார். - - 'நீங்க ஆச்சி, கான் ஆராய்ச்சி" என்றார் புள்ளி, 23