பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோரமாவுக்கும் மற்றவர்களுக்கும் அப்போதுதான் போன மூச்சு திரும்பி வந்தது. - காலு பேரும் மகிழ்ச்சி தாங்காமல், "அம்மாடி!' என்று கிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். - காளைக்கு என்ன சமையல்? மீன் குழம்பு வச்சிரலாமா?" என்று கேட்டார் மனோரமா தைரியத்தோடு. - 'மீன்தான் ஜப்பானியர்களின்_முக்கிய உணவு. இந்த காட்டின் உணவுத் தேவையை 60% மீன்தான் பூர்த்தி செய்கிறது. பாதிப்பேர் பச்சையாகவே சாப்பிட்டுருவாங்க' என்றாச் புள்ளி. ు ன்ேனன் உயினோ பாக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்ச் சப்பரத்தின் மீது ஏரி அமாந்து ஏதோ எழுதிக்கொன் டிருக்தார். "என்ன எழுதநீங்க?' என்று கேட்டார் திருக்குறள் ஷோஜேர. அரண்மனையைச் சுற்றி காலு பக்கமும் தேர் ஒட்டப் போதோம் இல்லையா? அந்த காலு வீதிக்கும் நாலு பேர் வைக்கலாம்னு ஒரு யோசனை!' -

ன்ன்ன பேர் வைப்பீங்க?"

'அதைத்தான் எழுதிக்கிட்டிருக்கேன். வள்ளுவர் விதி, இளங்கோ வீதி, ஒளவையார் வீதி, பாரி வீதி." பள்ளி வீதி எதுக்கு?" . "முல்லைக்கு தேர் ஈந்த வள்ளல் ப்சரிதானே? அவன் பேரும் இருக்கட்டுமே!" என்றார் கன்னன். - - வெளிகாட்டிலிருந்து ஏராளமான டுரிஸ்ட்டுகள் தேரைச் சுற்றிச் சூழ்ந்து வேடிக்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருக்குறள் ஷோஜோ அவர்களுக்கெல்லாம் தேர் பற்றியும் சேசே சட்டம் பற்றியும் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். தேரின் அடிப்பாகத்தில் இருந்த நுட்பமான சிற்பங்களைக் காட்டி, "இதெல்லாம் இந்தியாவின் கலைச்செல்வங்களையும் 'கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் , சிற்பங்கள். இக்தத் தேரின் மீது வள்ளுவர் சிலையை வைத்து ஊர்வலம் விடப் போகிறோம்' என்றார். - "அப்படியாl ஊர்வலம் என்றைக்கு" என்று ஆவலோடு கேட்டார் கிஜிமாவோடு அங்கே வந்திருந்த ஜார்ஜ். 28 -