பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தேதி இன்னும் முடிவாகலே...' என்தார் ஷோ ஜே. . தேரைச் சுற்றிச் சுற்றி ஒரு ஆராய்ச்சியோடு கவனித்தார் ஜார்ஜ். எல்லா பாகங்களையும் நுட்பமாகப் பார்த்துக் கொண்டார். காலு சக்கரங்களையும் தொட்டுப் பார்த்து 'ப்யூட்டிஃபுல் கார்விங்ஸ்' என்று வியந்தார். சிற்பங்கள் செய்யும் ஆச்சாரிகளைச் சந்தித்து, சிற்பங்கள் செய்யும் கலையை எனக்கும் கற்றுத் தருவீர்களா?' என் து கேட்டார். : 29