பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருக்கென்றது அவனுக்கு. ‘கிஜிம் ஒருவேளை அந்த டயரின்யப் பிரித்துப் பார்த்திருப்பாளோ? அவள் கைப்பையி லிருந்த சர்க்கார் ரகசியங்களைத் தன் டயரியில் எழுதி வைத்துக் கொண்டதைத் தெரிந்து கொண்டிருப்பாளோ? இல்லையென்றால் இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?' "ஜார்ஜ் கவலைப்படாதீங்க. உங்க டயரி ஐஸ்க்ரீம் பார்லரிலேயே காம் சாப்பிட்ட டேபின் மீதே கிடந்ததாம். அந்த பார்லர் மானேஜர் எனக்கு போன் பண்ணி இங்கே ஒரு டயரி மேஜை மீது கிடக்கிறது! அது உன்னுடையத என்று கேட்டார். "ஆமாம். என் கண்பர் ஜார்ஜ் என்பவர் மறந்து வைத்து விட்டிருக்கவேண்டும். அவர் வந்து கேட்டால் கொடுத்து விடுங்கள்' என்று சொல்லியிருக்கிறேன். அவரும் சரி' என்று சொல்லியிருக்கிறார். கவல்ைப்பட தீர்கள். இது ஜப்பான். ஜப்பானியர் கேர்மையான வர்கள். யார் சொத்தையும் யாரும் தொடமாட்டார்கள். இன்னொருவர் டயரியைப் படித்துப் t-Jf; ff. 45 G ÉDff L-f-ff ff. G G7 , இப்போது அந்த டயரி பார்லர் மானேஜர் நிச்சிகாவா என்பவரிடம் உள்ளது. அவர் எனக்குத் தெரிந்தவர். நீங்கள் அங்கே போய் உங்கள் பெயரைச் சொன்னால் போதும், டயரியைக் கொடுத்து விடுவார்' என்றாள் கிஜிமா. ஜார்ஜுக்குப் போன மூச்சு திரும்பி வந்தது. 'கல்ல வேளை கிஜிமாவிடம் டயரி சிக்கவில்லை. அவளிடம் கிடைத் திருந்தால் என். திட்டங்களே காசமாய்ப் போயிருக்கும்' என்று தனக்குள் ஆறுதலாய்ச் சொல்லிக் கொண்டான். - - டெலிபோன் மணி மீண்டும் ஒலிக்க பாரிஸிலிருந்து கண்பன் பென்னட் பேசினான். o 'ஜார்ஜ்! இன்றைய ஃப்ளைட்டில் இடம் கிடைக்கவில்லை. காளை மாலை வருகிறேன். ஃப்ளைட் கம்பர் எழுதிக்கொள்' என்றான். அவசரமாய் ஷல் மாட்டிக்கொண் டு லிஃப்ட் வாசலில் போய் கின்றவன் எதையோ மறக்துவிட்ட வன் போல் திரும்பி அறைக்கு விரைந்தான். மேஜை மீது விளக்கடியில் வைத்திருந்த பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டான் திரும்ப விஃப்டுக்குச் சென்று கீழே இறங்கி டாக்ஸி பிடித்து, கின் ஸ்ாவிலுள்ள அந்த பார்லரை அடைந்து நிச்சிகா வா வைப் பார்த்து "ஐ ஆம் ஜார்ஜ்' என்றான். - g?