பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டின்னர் ரொம்ப ஹெவி. வெற்றிலை ப.: க்கு இருந்தப் போடலாம். ஜிர்ணம் ஆயிடும். கம்ம ஊர்ல சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தியும் ஏற்படும்" என்றார் முத்து. - ஜப்பான்ல வெற்றிலை பாக்கா! நல்ல ஆசை' என்று சிரித்தார் புள்ளி. 'கும்பகோனம் வெத்தலை, அசோக பாக்கு, டி.எஸ்.ஆர். சுண் ண ம்பு முனும் கொண்டு வந்திருக்கேன்!' என்றார் கோபாலகிருஷ்னன். "அப்படியா முதல்லே அதை எடுங்க!' என்று ஆவலோடு கேட்டு வாங்கி அத்தனை பேரும் கும்பலாக உட்கார்க் து வெற்றிலை போட ஆரம்பித்துவிட்டர்ர்கள்! இவர்கள் வெற்றிலை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குள் ளமான அரண்மனைச் சேவகன் ஒருவன் அது என்ன? வெத்திலை போட்டால் வாய் எப்படிச் சிவப்பா கிறது?' என்று ஆச்சரியத்தோடு கேட்டான். - "சுண்ணாம்புல இருக்குது சூட்சுமம்' என்றார் புள்ளி. மனோரமா அந்த ஜப்பானியனுக்கு வெற்றிலை போடுவது எப்படி என்பதை விளக்கிச் சொன்னார். . - அந்தக் குள்ளச் சேவகன் தானே ஒருமுறை செய்து பார்க்க விரும்பினான். வெற்றிலையில் உள்ள கரம்புகளைக் களைந்துவிட்டு, வெற்றிலையின் கீழ்ப் பாதியில் சுண்ணாம்பு தடவினான். - - "மேல் பாதியிலும் தடவணும்" என்றார் மனோரமா. 'அவன் துள்ள மாச்சே! அவனுக்கு மேல் பாதி எட்டாதே! 乏- ?響翌 அவன் எப்படி தடவுவான்?' என்று ஜோக் அடித்தார் புள்ளி. ★ 'தி - "ஜிமா அது ரொம்ப முக்கியமான டயரி ஜாக்கிரதை' சாயல்திரம் உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன்' என்றான் ஜார்ஜ். - 'ரொம்ப முக்கியமோ? அப்படி என்ன ரகசியம் அதற் குள்ளே?' கலகலவென்று சிரித்தாள், - 36