பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பலே, பலே! தேர் அசைந்தாடி நாலு வீதியிலும் ககர்றபோது அந்தக் கெர்டி பட்டொளி வீசிப் பறக்கும்! தொம்பைகள் யானைத் துதிக்கை மாதிரி இப்படியும் அப்படியும் வீசி ஆடும். இதையெல்லாம் ப்ார்க்க ஏராளமான கூட்டம் வீதிக்கு இரண்டு பக்கமும் அலைமோதிக்கிட்டு கிப்பாங்க. கூட்டத்தை எப்ப்டித்தான் சமாளிக்கப் போறாங்களோ, தெரியலை கினைச்சாலே க்ரில்'லா இருக்கு' என்றார் புள்ளி. 'கவலைப்படாதீங்க. ஜப்பான் போன்ஸ் ரொம்பத் திறமைசாலிங்க. கூ ட் ட க் ைத புஷ்'பண்ணி புஷ்'பண்ணி ப்ளாட்பாரத்துக்கு வெளியே வராம கண்ட்ரோல் பண் றது.ல அவங்களுக்கு கிறைய அனுபவம் உண்டு' என்றார் யோஷினார். - பின்னருக்கு கோபாலகிருஷ்ணனையும் தமிழ்காட்டி லிருந்து வந்திருக்கிறவர்களையும் அழைத்திருக்தார் சக்கரவர்த்தி, விருந்துக்கு முன்பாக கையோடு கொண்டு வந்திருக்க ஒரு பெரிய் சக்தன் மாலையை எடுத்து சக்கரவர்த்தியின் கழுத்தில் அணிவித்தார் கோபாலகிருஷ்ணன், மனோரமாவிடம் இன்னொரு மாலையைக் கொடுத்து மகாராணியின் கழுத்தில் அணிவிக்கச் சொன்னார். - 'ஒ, ஸாண்டல்வுட்!" என்று ச்ொல்லி அதன் வாசனையைத் திருப்பித் திருப்பி முகர்ந்து மகிழ்ந்தனர் சக்கரவர்த்தி தம்பதியர். முதலில், மனோரமாவை அருகில் அழைத்து இவர் எங்க தமிழ் கர்ட்டின் மிகச் சிறந்த கடிப்புக் கலைஞர். ஆயிரம் படங்களுக்கு மேல் கடித்திருக்கிறார்' என்று சக்கரவர்த்திக்கு அறிமுகப்படுத்திய கோப்ாலகிருஷ்ணன், அடுத்தாற்போல் விழர் வேந்தன், கன்னன், கணபதி ஸ்தபதி, ரங்கோலி மாமி, மாமல்லபுரம் சிற்பிகள், காரைக்குடி ஆசாரிகள் அத்தனை பேரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். - - "ஜப்பானிலேயே இந்த மாதிரி ஒரு விழா நடந்ததில்லை என்கிற அளவுக்கு நடத்திட்னும். பிரைம்மினிஸ்டர் கூட ரொம்ப ஆர்வமாயிருக்கார். சர்க்கார் டயட் பில்டிங்கில் இந்த விழாவுக்காக தனி டிபார்ட்மெண்ட்டே ஒர்க் பண்ணுது. நாளைக்கே பந்தக்கால் முகூர்த்தம் கடத்திடலாம்' என்றார் சக்கரவர்த்தி. விருத முடிந்து எல்லோரும் கஸ்ட்ஹவுஸ் போய்ச் சேரும்போது அரண்மனை கடிகாரத்தில் மணி பதினொன்று அடித்தது. - 35