பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கம்ம கூட்டம் பெரிய கூட்டமாச்சே! அவ்வளவு பேரும் கஸ்ட் ஹவுளில் தங்க முடியுமா!' - "ஆயிரம் பேர் வேண்டுமானாலும் தங்கலாம். அறுநூறு க்வார்ட்டர்ஸ் இருக்கு' என்றார் யோஷினாரி. - ரோல்ஸ், ராய்ஸ் சவாரி அரண்மனை வாசம் ராஜோபசாரம்' என்று சொல்லி மகிழ்ந்தார் புள்ளி. "சக்ரவர்த்திக்கு என்ன வயசு இருக்கும்?' என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன், 125-வது சக்கரவர்த்தி, வயசு அம்பத்தாறு. பேர் அகிஹிட்டோ. மகாராணி பேர் மிச்சிகோ' என்றார் புள்ளி. தேர் வேலை எங்க கடக்குது?" 'பழைய இடத்திலயே வெச்சு ரிப்பேர் பார்த்துக்கிட் டிருக்காங்க. தேர் ஜோடனை, பூ அலங்காரம், தொம்பை கட்றது எல்லாத்தையும் துணுக்கமாப் பார்த்து ரசிக்கணுமாம் சக்ரவர்த்தி குடும்பத்தாருக்கு. அதனால தேரை அரண்மனைக்கே கொண்டு வந்து ரச் சொல்லிட்டாங்க." - - * தேரோட்டம் எந்த இடத்திலேன்னு தீர்மானமாயிட்டுதா?" . கிழ்க்கு வாசல்லேருக்து ஆரம்பிச்சு கோட்டைக்கு வெளியே நாலு வீதிகளையும் சுற்றி வரப்போகுது. மதில் கவர்ப் பக்கமா அரண்மனைக்குள்ளயே. ஒரு கண்ணாடி ஹவுஸ் கட்டி யிருக்காங்க. அந்த இடம் நல்ல வியூ பாயிண்ட்டாம்! தேரோட்டம் பார்க்கறதுக்கு ஏற்ற வசதியான இடம்' என்றார் யோஷினாரி, "பந்தக்கால் முகூர்த்தம் எப்ப வச்சிருக்காப்ல?' என்று கேட்டார் கோபாலகிருஷ்ணன். - - "ராத்திரி டின்னர் மீட்ல சக்ரவர்த்தி சொல்லுவார். பந்தக்கால் முகூர்த்தம் தேரோட்டம் எல்லாத்துக்குமே தேதி நிச்சயம் செய்தாகனும், இன்விடேஷன் போடணும். முக்கியம்ா இந்த விழாவுக்கு ஒரு ஸ்பெஷல் கொடி தயார் செய்யனும்” என்றார் யோஷினாரி. - - 'வெள்ளை நிறப் பட்டுத் துணியில் சிவப்பு கிற வட்டச் சூரியனும், வள்ளுவர் கோட்டத் தேரும் பொறித்த கொடி தான் பொருத்தமாயிருக்கும் என்று கலைஞர் தம் கையாலயே ஒரு வரைபடமே வரைஞ்சு கொடுத்தது:ம்பியிருக்கார்' என்றார் கோபாலகிருஷ்ணன். - 34