பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ரெட்பேரர டிஸ்கஸ் பண்ணப் பேrறாராம்!' என்றார் யோஷினாரி. * "த்ரெட்பேர் ரொம்பப் பொருத்தமான வார்த்தை. தேர்வடமே த்ரெட்ல ஆனதுதானே!" என்றார் புள்ளி. 'நீங்களெல்லாம் எங்கே தங்கியிருக்கீங்க?' என்று முத்துவைப் பார்த்துக் கேட்டார் கோபாலகிருஷ்ணன். "டயச்சி ஒட்டல்ல." "ஏன்? அரண்மனைல தங்கலையா?"

டெம்பரரியாத்தான் ஒட்டல்ல் தங்கவத்திருத்தங்க குஸ்ட் ஹவுஸில் சின்னச்சின்ன ரிப்பேர் நடந்துகிட்டிருந்தது. இப்ப எல்லாம் முடிஞ்சுட்டுது. இப்பவே எங்களையும் கஸ்ட் ஹவுஸ் ககு வந்துடச் ச்ொல்லிட்ட்ங்கி என்றார் புள்ளி. 妨