பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஏன்? அவ்வளவு சூடா கொடுப்பாங்களா?' ' "காப்பி சுடாது. விலைl' என்றார் புள்ளி. இTற்றுக்கணக்கான பயணிகள் கும்பல் கும்பலாக எஸ்கலேட்டர் ஏறி, படிகள் இறங்கி, ஸேர்னி விளம்பர அழகியின் கவர்ச்சியில் லயித்து, வராங்தா கடந்து, இம்மி கிரேஷன் தடந்து, கஸ்டம்ஸ் விடுதலை இபற்று முன் வாசலுக்கு வந்து கொண்டிருந்தவர்களில் கோபாலகிருஷ்ணனும் ஒருவர். - "அதோ, அதேர கோபாலகிருஷ்ணன்!" என்றார் புள்ளி. "இக்த கும்பலில் அவரை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" என்று கேட்டார் முத்து. - "குள் ளமான ஜப்பான்காரர்களுக்கிடையே ஆஜா இ! பாகுவாய், உயரமாய் வருகிறாரே!' என்றார் புள்ளி. - "ஜப்பான்காரர்கள் குறள் மாதிரி குள்ளமா இருக்காங்க!' என்றார் முத்து. - "அப்ப இனிமே அவங்களைக் குள்ளர்கள்னு சொல்றதுக்குப் பதிலா குறளர்கள்’னு சொல்லிடுவமா?' என்றார் புள்ளி. கோபாலகிருஷ்ணன் மெதுவாக கடந்துவர, புள்ளி சுப்புடு ஒடிப்போய் அவர் கைப்பெட்டியை வாங்கிக்கொண்டார். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட காரியதரிசி யோஷினசரி கோபாலகிருஷ்ணன் கையைக் குலுக்கி பூச்செண்டு கொடுத்து "வெல்கம், வெல்கம் டு டோக்யோ!' என்று ஆங்கிலத்தில் வரவேற்றார். 'வீட்ல லேடிஸ் யாரையும் அழ்ைச்சிட்டு வரலையா?” என்று முத்து கேட்க 'விழாவுக்கு வந்துருவாங்க' என்றார் சேர்மன். - - - :தமிழ்நாட்டில விசேஷம் ஏதாவது உண்டா?" - "பலத்த மழை பெஞ்சு ஏரி, குளம் குட்டையெல்லாம் ரொம்பி வழியுது. அந்த ஏரி குளம் குட்டையெல்லாம் இப்ப வேற எங்கயும் இல்லை. கம்ம மெட்ராஸ் ரோட்லதான் இருக்குது' என்று சிரித்தார் கோபாலகிருஷ்ணன். 'காம இப்ப பாலஸ் கஸ்ட்ஹவுஸுக்குப் போறோம். நீங்க அங்கதான் தங்கறீங்க. சக்ரவர்த்தி தங்களைச் சக்திக்க ரொம்ப ரொம்ப ஆவலாயிருக்கார். ராத்திரி எல்லாருக்கும் டின்னர் பாலஸ்லதான். அப்ப மகாராஜா தேரோட்டம்பற்றி உங்ககிட்ட 81