பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 லு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங் கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடனுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?" என்று விழா வுேக்தன் முத்து கேட்க, "ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல ஓட்றாங்க. தேரைத் திருப்பி விட றதுதானா பிரமாதம்' என்றார் புள்ளி சுப்புடு. "தேரோட்டத்தை நம் ஊர்ல எப்படி கடத்தறாங்களோ ஆந்த மாதிரியேதான் இங்கேயும் கடத்தணும். தெரு முனையில் திருப்பறதுகூட நம் ஊர் வழக்கப்படிதான் செய்யனும், முட்டுக்கட்டை, ஸ்டீல் ஷிட் ரீப்பர் இந்த ரெண்டையும் உபயோகிச்சுதான் தேரை ஓட்டனும். சக்கரத்தின் கீழ் ரீப்பர்களை வெக்க அந்த ரீப்பர்களுக்கு மேல விளக்கெண்ணெயை டின் டின்னா ஊற்றிவிட்டால் தேர்ச் சக்கரம் அதுல வழுக்கிட்டுத் திரும்பற அழகே தனி பரதநாட்டியம் ஆடற பெண் மாதிரி அது அழக ஆடிககிட்டே திரும்பறப்போ, அடாட கண்கொள்ளாக் காட்சியாயிருக்குமே! காணக் கண் கோடி வேணுமேl' என்றார் கன்னன். - - - - 'அதுதான் இந்த விழாவுக்கே க்ளைமாக்ஸ்' என்றார் ՇԲ:53Ջ. - டோக்கியோவில் எப்பவுமே தேர்த் திருவிழா கூட்டம்தான்! எங்க் பார்த்தாலும் ஜன வெள்ளம்தான். போதாததற்கு வெளி காட்டிலிருந்து வேற லட்சக்கணக்கான பேர் வரப் போறாங்க, கோடிக் கண்கள் என்ன? கோடானு கோடிக் கண்கள் இருக்கும்!" என்றார் புள்ளி சுப்புடு, - 89