பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“முட்டுக்கட்டை போடறதுன்னா அதுக்கு என்ன அர்த்தம்? முட்டுக்கட்டை போட்டா தேர் ப்ரேக் போட்ட மாதிரி கின்னுடாதா?" - "முட்டுக்கட்டை தான் தேர் ஒடறதுக்கே ரொம்ப முக்கியம். அந்தக் கட்டைகளைச் சக்கரத்தின் கீழ் கொடுத்து தேரைக் கொஞ்சம் கொஞ்சமா திருப்பறதே ஒரு கலை. முட்டுக்கட்டை இல்லேன்னா தேரே திரும்பாது' என்றார் முத்து. "முட்டுக் கட்டை போடறதுக்கு யாராவது ஆள் வங் திருக்காங்களா? இல்லே, ஜப்பான்லயே யாரையாவது பே டச் சொல்லலாமா?' "தேர் திருப்பறது. ஒரு தனிக்கலை. அதுல எக்ஸ்பர்ட் ஆளெல்லாம் கம் ஊர் லதான் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம்