பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமாமணி பட்டமே கொடுக்கலாம். காற்பது பேர் அதுக்குன்னு ஸ்பெஷலா வராங்க." "காலையில நீங்க் எங்க போயிருக்திங்கம்மா? உங்களைக் காண மே!' மனோரமாவைப் பார்த்துக் கேட்டார் புள்ளி. 'நானும் கோமோச்சியும் கார்டன் பக்கமா வாக்' போயிருந்தோம். இந்த இம்பீரியல் பாலஸ் காம்பவுண்டுக்குள் இல்லாதது எதுவுமே இல்லை. பாங்க், கடைத்தெரு, தியேட்டர்