பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் எப்போது வருகிறாராம்?' முத்து கேட்டார். "டிசம்பரில் மலேசியாவில் உலக்த் தமிழர் மாகாடு கடக்கிறது. ஒருவேளை அங்கே போய்விட்டு அப்படியே ஜப்பான் வரக்கூடும்' என்றார் கோபாலகிருஷ்ணன். "வள்ளுவருக்கு அவரைப் போல பெருமை சேர்த்தவங்க வேற யாரும் இல்லை. குறளோவியம், வள்ளுவர் கோட்டம் இந்த ரெண்டு போதுமே!’ என்றார். கன்னன். "இந்த விழாவுக்கு வள்ளுவர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கலைஞரும். நான் கேரிலேயே போய் அழைத்துவிட்டு வந்திருக்கிறேன். இதற்குள் ஜப்பான் அரசிட மிருந்தும் அழைப்பு போயிருக்கும்' என்றார் கோபாலகிருஷ்ணன். "பாரதப் பிரதமர் யாருங்கறதுதான் முடிவாயிட்டுதே. சந்திரசேகர் வருவாரா?' கன்னன் கேட்டார். "ராஜீவ் காந்தியைத்தான் கேட்கணும். இந்த ஆட்சிக்கு அவர்தானே ரிமோட் கண்ட்ரோல்' என்றார் புள்ளி சுப்புடு. 'நல்ல தமிழ்ப் பேச்சு கேட்டு ரொம்ப நாளாச்சு. தேரோட்டத்தைத் தொடங்கி வைத்து கலைஞர் பேசப்போவதைக் கேட்க எல்லோரும் ஆவலாயிருக்காங்க." - - - 'பேஷ், பேஷ் கலைஞரின் தமிழ் முழக்கம் கின்ஸ்' தெருவெல்லாம் கேட்கப் போகுதுன்னு சொல்லுங்க!' என்றா கணபதி ஸ்தபதி. . “estair ónor தெருக்களெல்லாம்னு சொல்லுங்க. கின்லா என்கிற பெயரில் மொத்தம் 286 தெருக்கள் இருக்கின்றன" என்று புள்ளி விவரம் தந்தார் சுப்புடு, "ஷாமியானாவும் போட்டாச்சு. தேர் வேலையும் அநேகம." முடிஞ்ச மாதிரிதான். கொடியேற்றத்துக்குத்தான் நாள் குறிப் பிடணும். அதுக்காகத்தான் வெயிட் பண்றோம்' என்று காரியதரிசி யோஷினாரியிடம் சொன்னார் கோபாலகிருஷ்ணன். 'இந்த வாரம் சக்ரவர்த்தி முடிசூட்டு விழா நடக்குது.ா எல்லா காடுகளிலிருந்தும் பெரிய பெரிய தலைகளெல்லாம் வராங்க. ஜப்பான்லயே இந்த மாதிரி ஒரு விழா நடந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமையனும் என்பது எங்கள் ಆ6ು! உங்க பிரஸிடெண்ட்கூட. வராரே! முடிசூட்டு விழா முடிஞ்சதும் அடுத்த வாரமே கொடியேற்று விழாவுை நடத்திடலாம்' என்றார் யோஷினாரி. - م حة - 44