பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பழம் கழுவிப் பாலில் விழுக்க மாதிரி இருக்கு எங்களுக்கு. தேரோட்டம் இட்த்த வக்த இடத்துல முடிசூட்டு விழாவும் பார்க்கப் போறமே!’ என்றார் மனோரமா, - 宝 மறுகள் காலை கிஜிமா பேtணில் கூப்பிட்டாள் : "ஜார்ஜ் பார்லசிவிருந்து டயரியை வாங்கிக் கொண்டு விட்டீர்களா? அக்தோஷம்தானே! இந்த நாட்டில் எந்தப் பொருளும் தொல்லந்து போகாது. தொலைந்தாலும் கிடைத்து விடும். ரொம்ப நேர்மையான தேசம்’ என்றாள். ‘'இப்போதுதான் கிம்மதி ஆச்சு!" என்றான் ಇ ಕ ಣಿ பாரிஸிலிருந்து உங்கள் கண்பர் யாரோ வரப்போவதாகச் சொன் னிர்களே, வத்துவிட்டாரா?' 'இன்று வருவதாகச் சொல்வியிருந்தான். ஃப்ளைட்டில் இடமில்லை என்பதால் காளை வருகிறானாம். நாம் இன்று. உயினோ மியூவியம் பார்க்கப் போகலாமா?" "அங்கே அப்படி என்ன பார்க்கப் போகிறீர்கள்? ரொம்பப் பெரிய தோட்டம். மூன்று காள் தேவைப்படும்: ' "ஜப்பானில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாம் அது. ஐ மஸ்ட் என்று கண்பன் கட்டளையிட்டிருக்கிறான். காளை அவன் வந்ததும் முதல் கேள்வியாக உயினோ பார்த்தாயா?". என்றுதான் கேட்டான்." "அவர் உங்கள் நண்பரா அல்லது அதிகாரியா, உத்தரவு போடுவதற்கு? அது சரி; உயினோ ரொம்ப முக்கியமோ?' "ஆமாம். அங்கே இந்தியத் தேர் ஒன்று கிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாம். அதை நான் பார்த்தாக வேண்டுமாம்.' . "அந்தத் தேரை ஜோடித்து இம்பீரியல் பாலஸ் அருகே கொண்டுபோகப் போகிறார்கள். ஜப்பான் சக்ரவர்த்தி தேரோட்டம் பார்க்க மிகவும் ஆர்வமாயிருக்கிறார். இதற்காக இந்த அரச எல்லா ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறது. டயட் பில்டிங்கில் ஒரு தனி லெக்ஷன்ே மும்முரமாய் வேலை செய்கிறது. வெளி காடுகளுக்குக் கடிதங்களும், டெலக்ஸ் செய்திகளும் பறந்து கொண்டிருக்கின்றன" என்றாள் கி ஜிமா. - "எனக்கு இன்றே அந்தத் தேரைப் பார்த்துவிட வேண்டும். யுேம் என்னோடு வா!' என்ற்ான் ஜார்ஜ். 45