பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4A கி0 மத்துப்பாவில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்வி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?'-திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி. “வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக் கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம்தான். ஒரு குற்ள் சொல்றேன், கேளுங்க." - தாம் வீழ்வார் மென்றோட்டுயிலி னினிது கொ றாமரைக் கண்ணானுலகு, - "இதுக்கு என்ன அர்த்தங்க?'-புள்ளி கேட்டார். - "தாம் காதலிக்கின்ற பெண்ணின் மிருதுவான தோள் க்ளைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதைவிடத் தாமரைக் கண்ண்னாகிய திருமால் உலகம் இன்பமுள்ளதா என்ன?-- என்று அர்த்தம்.' . - - * - "வள்ளுவர்'கல்லாத்தான் அனுபவிச்சு சொல்லியிருக்கார்!" என்று பெருமூச்சு விட்டார் புள்ளி சுப்புடு, "ஐயனே, பெருமூச்சு விடlங்களே, என்ன விஷயம்? இல்லக்கிழத்தியின் ஞாபகம் வந்துட்டுதோ?' என்று கேலியாய்க் கேட்டார் ஷோஜோ. "என்னுடைய வீட்டுக்காரி இல்லக்கிழத்தி அல்ல ஐயா! அவள் இல்லக்கிழவி' என்று குறைப்பட்டுக் கொண்டார் புள்ளி. “தாங்கள் மட்டும் வாலிபர் என்கிற நினைப்போ' "எனக்கு வயசு இருபத்தஞ்சதானே!" "எவ்வளவு சொன்னிங்க?" 47.