பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- "೩೬೧೬೬೯ இருபத்தஞ்சு' என்று . சமாளித்தார் lygm en . உங்க வயசையே புள்ளிக் கணக்கில் புதிர் போடlங் களா!' என்று சிரித்தார் ஷோஜோ. 'கொடியேற்று விழா அடுத்த வாரம்தானே? அது வரைக்கும் இங்கே என்ன செய்யப் போறோம்? ஹகோனே லேக் பக்கம் போயிட்டு வக்துரலாமா? அங்கே எல்லா ஒட்டலிலும் மலாஜ் செய்வாங்களாமே! ஹாட் ஸ்ப்ரிங் பாத் இருக்காம். ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கிர்வாண மாத் தண்ணியில் இறங்கிக் குளிப்பாங்களாம். அந்த இடத்துககு காமன் பாத்ணு பேராம்!' 4. ** . "ஆமாம்; காமன் கணை வீசற இடமாச்சே அது பொருத்தமான பேர்தான்! நீர் அங்கே கூச்சமில்லாமல் குளிப்பீரா? வெட்கப்பட மாட்டீரே! ஷோஜோ கேட்டார். 'கோவனம் கட்டாதவங்க ஊரில் கோவணம், கட்டியவன் பைத்தியக்காரன். வெட்கப்பட்ட முடியுமா?" ரொம்பத்தான் துணிச்சல் ஐயா உமக்கு" என்றார் ஷோ ஜோ. - "இது துணிச்சல் இல்லேய்யா துணி யிலாச் செயல் புத்தரே நிர்வாண நிலையில் இருந்திருக்கிறார் என்று சொல்வாங்களே!.புத்தருக்கில்லாத வெட்கமா நமக்கு!" "அர்த்தத்தை அனர்த்தமாக்காதிங்க. புத்தரின் கிர்வான கிலை என்பதற்கு அர்த்தமே வேறு. நீர் கினைக்கிற மாதிரி Naked நிலையல்ல!' என்றார் ஷோஜோ. - . "அப்படியா கர்நாடகாவில் சரவணபெலகுலசங்கற இடத்துல கோமதீசுவரர் சிலை பார்த்திருக்கீங்களா, உயரமா கிப்பாரே, அவர் கூட நிர்வாணமாத்தான் கிக்கறார்! அந்த மாதிரி புத்தரும் சாங்கயாவது நிர்வாண கிலையில கிக்கறாரே என்னு கினைச்சேன்' என்றார் புள்ளி. - "சரி, புறப்படுங்க. ஹகோனே பார்த்துட்டு வந்துரலாம்' என்றார் ஷோஜோ. - இவரும் புல்லட் ரயிலில் பயணமாகி ஒடாவாரா ஸ்டேஷனில் இறங்கி, டாக்ளி பிடித்து ஒரு பெரிய ஒட்டில் வாசல் முன் போய் கின்றபோது இரவு ம்ணி எட்டு, அங்கே கிமோனோ உடையணிந்த பணிப்பெண் ஒருத்தி இவர்களை .48