பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைத்துச் சென்று பின் பக்கமாக ஒரு பெரிய அறைக்குள் கொண்டு விட்டாள். அந்த அறைக்கு அருகில்தான் காமன் பாக் இருந்தது. டுரிஸ்ட்டுகள் கூட்டம் கூட்டமாக ஆடைகளைக் களைங்துவிட்டு அரை கிர்வாணம், முக்கால் நிர்வாணம் முழு கிர்வாணமாய்க் குறுக்கும்கெடுக்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். ஷோ ஜோ புள்ளியைப் பார்த்து அர்த்தபுஷ்டியாக ஒரு புன்சிரிப்பை உதிர்த்தார். (அவர் தங்கப்பல் கட்டியிருந்ததால் அதைப் பொன் சிரிப்பு என்றும் சொல்லலாம்!!