பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * * $drastuupa ?” . 'கிச்சயம்...' " அப்ப நான் வரேன்...' என்று எழுந்தான். "மிஸ்டர் ஜார்ஜ் உடனே எழுந்து போlங்களே! ஒரு டி. சாப்பிட்டுப் போகக் கூடாதா | இருங்க, ஒரு ஜப்பானிய டீ சாப்பிடுங்க!' என்று அவனை மடக்கி உட்கார வைத்தாள். ஒரு டம்ளரில் லாகே எடுத்து வந்து வைத்தாள். மனசில் அவனுக்கு அடிக்கடி பயம் ஏற்பட்டது. பென்னாட்டின் வார்த்தைகள் வந்து பயமுறுத்தின. ஒருவேளை இவள்.... ஜப்பானிய உளவாளியாக... - м 'ாைகே'யை తాఠా முறை சூப்பியவன் சட்டென்று அதைக் கீழே வைத்துவிட்டு மேலே நோக்கினான். - இவள் ஏன் இத்தனை உபசாரம் செய்கிறாள்? - ப்ோதும் எனக்கு அவசர வேலை இருக்கிறது. கான் புறப்படுகிறேன்' என்றான். -

  • ஏன் கோபம்? கான் என்ன செய்தேன்' அவன் மெளனமாகப் பார்த்தான். "எனக்குச் శాశ856179త్రాతత్రా!" என்றான். என்ன சந்தேகம்?"

- "ஒரு பரிச்சயத்திலே நீங்க இத்தனை உபசரிப்பு செய்வதை என்னrல் ஒத்துக்க முடியலைl ஸாரி கான் வரேன்' என்று எழுந்து பல அடிகள் வைத்து விட்டான். "மிஸ்டர் ஜார்ஜ்' என்று ஓடி வந்து அவனை வழிமறித்து, "என் உபசரிப்புக்கு ஒரு காரணம் இருக்கு! சொல்லிட றேன்! என்னைத் தவறாக கினைக்கமாட்டீங்களே?' என்று கேட்டாள். . . . . . . 'சொல்லுங்க!' என்று ஆவல் பொங்கக் கேட்டான் ஜார்ஜ். 57