பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r எலெக்ட்ரானிக் மீட்டரில் யெ(எ)ன் (ண்)கள் ஏறிக் கொண்டே போயின. - நகானோவில் அழகான வீட்டுப்புறங்கள் நிறைந்த ஒரிடத் தில் போய் கின்றது கார். - டாக்சியை வழி அனுப்பிவிட்டு, கம்பர் சரிதானா என்று பார்த்து, அந்த ஜப்பானிய வீட்டில் ஏறி மணியை அழுத்தினான். கதவு மெள்ளமாகக் திறக்க, ஒரு புன்னகைப் பெண் அவனைத் தன் சிறு விழிகளால் பார்த்தாள். 'நீங்கதானே ஷாமாசிச்சி!'-விசிடிங்கார் டைப் பார்த்தபடி கேட்டான். - . அவளுக்குப் புரிந்துவிட்டது, 'வாங்க, வாங்க!' என்று உள்ளே அழைத்தாள். உயரமாக இருந்தாள். முகத்தில் வசி தெரிய, பெரிசு பெரிசாகப் புன்னகை பூத்தாள். ஜப்பானிய பாணியில் ஹால். கும்ம்ம் என்று மாய வாசனை! சுவரில் கபுகி ஒவியங்கள்! கீழே சுத்தமான டடாமி' நெடுகிலும் வியாபித்திருந்தது. - - சின்ன பிரம்பு காற்காலி ஒன்றில் அவன் உட்கார்த்து கொள்ள, அவள் எதிரே மண்டியிட்டு உட்கார்ந்தாள். - 'உங்களுக்கு என்ன வேணும்?' "என் டயரியை ஐஸ்கிரீம் பார்லரில் மறந்துவிட்டுப் போயிட்டேன்! நீங்க இந்தக் கார்டை அதிலே வச்சீங்களா?" என்று அந்தக் கார்டைக் காண்பித்தான். - "ஓ, மைகாட்! இது எப்படி அதில் வந்தது?" என்றாள் அவள் ஆச்சரியக் குரலில். - -- "உங்களுக்குத் தெரியாதா? நான் உங்களை அந்த பார்லரில் பார்த்தேனே! பின்வரிசையிலே இருந்தீங்களே!" என்றான். . ... - - "ஓ!" என்று ఆఐ:అ: நினைவு கூச்வதுபோல் கெற்றியைச் செல்லமாகத் தட்டிக்கொண்டு 'உங்களைப் பார்த்த நினைவு இருக்கு உங்க பக்கத்து மேஜையிலேதான் என் சிநேகிதி உட்கார்ந்திருந்தாள்' என்றான். - . - "அதுவும் எனக்குக் தெரியும். அப்போதான் கான் எழுந்து வெளியே போனேன்! டயரி மறந்துவிட்டது.' +. "உங்க டயரியை நான் கவனிக்கவில்லை." 56