பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நிச்சயமா இல்லை: கிஜிமா சொன்னா அவனுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு...' - " " 4 ή! அந்த விசிடிங் கார்ட் எப்படி உன் ட்யரிக்குள் வந்தது?" - . - "அதைத்தான் என்னால் புரிஞ்சுக்க முடியலை' "அப்பேர் வேற யாரோ உன் டயரியைப் பிரிச்சிருக்க்னும்." பதில் இல்லை. - "உடன்ே கிளம்பு அந்த விளிட்டிங் கார் டை யார் எதுக்காக வெச்சாங்கன்னு கண்டுபிடிக்க வேண்டியது உன் பொறுப்பு. எங்கே, உன் திறமையைப் பார்க்கலாம் போ...' இருவரும் விக்னலுக்காகக் காத்திருந்து குறுக்கே கடந்து எதிர் சாரிக்குப் பேர்னர்ர்கள். . - "அதோ பார்! படி ஏறுகிறானே அவன்தானே அந்த ரெஸ்டாரண்ட் ஆள்? ஏற்கெனவே இவனை கான் பார்த்து வச்சிருக்கேன்! ஞாபகம் வச்சுக்க. இவன் ஒரு ஹைகிளாஸ் பெண் வியாபாரத்திலே இருக்கிறவன்!" என்றான். பென்னட். ஜார்ஜ் ஆச்சரியப்பட்டான். இந்த பென்னட் எமகாதகன்! எத்தனை விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்!” என்று வியந்தான். - - 'ரொம்ப ரகசியமா செய்யறான். o நேராகப் போ! அவனிடம் பேச்சுக் கொடு!...விசிடிங் கார்டைப் பற்றின ரகசியத்தைக் கண்டுபிடி.' - - ஜார்ஜ் மேலே போய் விசாரித்தான். . "என் ரெஸ்டாரண்ட்டுக்கு எத்தனையோ ஆளுங்க வராங்க, போறாங்க. அந்த விசிடிங் கார்டை யார் எப்போ , வச்சாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?' என்று ஒரே போடாகப் போட்டான் அந்த ஆசாமி. - * - சாலையில் வந்ததும் இரண்டு பக்கமும் பார்த்தான். பென்னட் மறைந்துவிட்டான். இனி என்ன செய்ய? டாக்ஸியைக் கைகாட்டி அழைத்து கான்ோ" என்றான் ஜார்ஜ். . . - - கார் 865 மைலில் காவல் 55