பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழு அங்குல ஐந்து அங்குல அளவுகள். முடியை மட்டும் திறந்து காட்டினான். - பென்னட்டின் மூளையைத் திறந்து காட்டினாற் போல இருந்தது. அத்தனை ஒயர்களும் இணைப்புகளும் உள்ளே துணுக்கமாகப் பரவியிருந்தன. "இதை அப்படியே தேர் அச்சக்கட்டையிலே வச்சுட வேண்டியதுதான். வெரி விம்பிள்' என்றான் பென்னட். "என்ன செய்யும்?' என்றான் ஜார்ஜ். "ரிமோட் கண்ட்ரோல் இருக்கு. தூரத்திலிருந்தே விசையை அமுக்கினால் போதும்." - gx + 1 "அப்போ வெடி க்குமா - ஆமாம்! மேல்புறமா வெடிக்காது. கேர் முன்புறமா. வெடிக்கும் பயங்கரம் முப்பது நாற்பதடிக்கு உள்ளிவங்க எல்லாரும் க்ளோஸ்' gGur}' "என்ன ஐயோ? இந்த வேலைக்கு வந்தா ஐயோ'க்களை மறந்துட வேண்டியதுதான், தெரிஞ்சுத பிரெஞ்ச் பிரசிடெண்ட் வரது நிச்சயமாயிட்டுதா?' கிஜிமாவிடம் கேட் டேன்! உறுதி ஆயிட்டதாச் சொன்னாள். தேதி மட்டும் கிச்சயமாகலையாம்!' "அவரைத்தான் குளோஸ் பண்றோம்!" திடுக்கிட்டான் ஜார்ஜ். "அவரையா!' "ஆமாம்! அதுக்குத்தான் ஒண்ணரை மில்லியன் டாலர் கூலி!' - - ஜார்ஜின் மனம் பரபரத்தது பிரெஞ்சு பிரசிடெண்ட்தான் இப்போதைய இலக்கு என்று தெரிந்துவிட்டது. அவரைத் தீர்த்துவிட்டால் நல்ல வருமானம் கிடைக்கப் போகிறது. ... * வருமானத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊர் போகலாம்! ஹோனோலுலு அல்லது லா வேகாஸ் போய் உல்லாச விடுமுறை அனுபவிக்கலாம்! - 72