பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 'ஏன், பாஸ் இது வெறும் டைம்-பாம்'தானே? இதுக்கா இத்தனைகாள் சிரமப்பட்டீங்க?" “டைம்-பாம் மட்டுமில்லை! ஆளைப் பார்த்து ஃபோகஸ் பண் ணிக்கொள்ளக்கூடிய லென் ஸ்ார் உண்டு!' "அப்படியா!' "பிரெஞ்ச் பிரஸிடெண்ட் முக்த்தை இது அடையாளம் கண்டுபிடிக்கும், கண்டுபிடிச்சவுடனே நம்ம கையிலே இருக்கிற ரிமோட் கருவியிலே பச்சை விளக்கு எரியும்! நாம்ப உடனே ட்ரிகரை அழுத்த வேண்டியதுதான் கேரே பிரளிடெண்ட் மார்பிலே இந்தக் கருவி குண்டைப் பாய்ச்சிடும்...' - "பிரமாதம் பாஸ்!" 'இப்போ அதைத் தேரிலே வெச்சாகனும் தேர் அடிப் பாகங்களை நீ விஸ்தாரமா போட்டோ எடுத்து வந்தது ரொம்ப நல்லதாப் போச்சு! அந்தக் கருவியை தேரில் எங்கே வைக்கனும் தெரியுமா? இத பார்...' பெரிய சைஸ் போட்டோக்களில் ஒன்றை எடுத்துக் காட்டி 'இதுதான் அச்சு ஒடற பிம்'. எவ்வளவு பெரிய மரக்கட்டை பாரு இந்தியா, பர்மா, தாய்லாந்திலேதான் இதெல்லாம் கிடைக்கும். இந்த இடத்திலேதான் நீ இந்தக் கருவியை வைக்கிறே.' - - அந்த இடத்தைக் காண்பித்தான். "ப்ாஸ் தேர்ப் பக்கம் இனி போகவே முடியாது. கேத்து கொடியேற்றத்துக்காக விட்டாங்க, அவ்வளவுதான்.அதோடு சரி. அங்கே பலத்த பந்தோபஸ்து போட்டாச்சு!' - 'மடையா!' என் கிட்டே வந்து கரது குத்தறயாக்கும்! இன்னிக்கு அந்த இடத்தில் பிரஸ்மீட் இருக்கு, கேருக்குப் பக்கத்திலயே வச்சிருக்காங்க. டி ஸ்காக்ஸ் உண்டு. ، ، - * * i)' ஆமாம, பால 'ஜார்ஜ்! நீ இன்று பிரஸ் பிரதிநிதியாகத்தான் போறே, கிஜிமா தயவிலே! தெரிஞ்சுக்க, இதுக்குத்தான் உன்னை கிஜிமாவோடு சிநேகம் வச்சக்கும்படி சொன்னேன். ஜாலியா லவ் பண்ணி, கல்யாணம் கட்டிக்கிட்டு இங்கே ஜப்பான்லே உட்கார்ந்துடலாம்னு கினைக்காதே!' • 73