பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஃபஸ்ட் கிளாஸ் ஐடியா சந்தனக் கட்டையில் சின்ன அளவில் தேர் செய்து அந்த கீ செயினில் இணைச்சுடலாம்' என்றார் கோபாலகிருஷ்ணன். "தேர் எவ்வளவு பெரிச! அதை இத்தனுரண்டு செய்து கொடுத்தால் கல்லாயிருக்குமா?" "பெரிய யானையைச் சின்னதா செஞ்சு பார்க்கணும். சின்ன எறும்பைப் பெரிய சைளில் செஞ்சு பார்க்கணும். அதில்தான் தமாஷே இருக்கு' என்றார் புள்ளி. 'ளிக்கோ வாச் கம்பெனியிடம் சொன்னா அந்தத் தேர் சின்னத்துக்குப் பின்னால அதே சைஸ்ல ஒரு கடிகாரம் செய்து பிக்ஸ் பண்ணிடுவாங்க. இந்தியா-ஜப்பான் கலாசார உறவுக்கு அது ஒரு பொருத்தமான அடையாளமா இருக்கும்!" என்று யோ ச்னை கூறினார். கன்னன் . ரொம்ப கல்ல யோசனை! ஒன்றே சொன்னார் கன்னன். அதுவும் கன்றே சொன்னார் மன்னன்' என்றார் தமிழ்ப்புலவர் ஷோஜோ! 责 - ിs பூரா பென்னட் கண் விழித்து வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். எலெக்ட்ரானிக் விவகாரங்களில் அவன் ஒரு புலி! ஜார்ஜ் நிலையில்லாமல் உறங்கினான். மறுநாள் காலையில் எழுந்தபோது பென்னட்டைக் காண வில்லை. அவன் காரையும் காணவில்லை. மேஜையைப் பார்த்தபோது பாதிக் கருவிகளையும் காணவில்லை. - - மிக முக்கிய வேலையாக வெளியே போயிருக்கிறான் என்பது ஜார்ஜுக்குத் தெரியும். பத்து மணி வரை குழம்பிய கிலையில் இருந்தவன், தன்னை மறந்து சின்ன தூக்கம் வர, மீண்டும் துரிங்கி விட்டான். ஜார்ஜ் ஜார்ஜ்' என்று கூவிய குரல் அவனை எழுப்பியது. தட்டுத் தடுமாறி, 'எஸ்' பென்னட்' என்றான். பார்வை பென்னட் கையில் இருந்த காமிரா மீது விழுந்தது. "கல்லாத் துங்கறியே துரங்கக்கூடிய நேரமா இது? வா உள்ளேl' 81.