பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"டிசம்பர் பதினெட்டு என்றால் கெருக்கத்தில் வந்துட்டுதே! இன்விடேஷன் போட வேண்டாமா' புள்ளி கேட்டார். "பத்தாயிரம் இன்விடேஷன் பறக்கப் போகுது. உமக்கேன் அந்தக் கவலை?' என்றார் விழா வேந்தன். - 'தமிழ் காட்டிலிருந்து வேற யாரெல்லாம் வராங்களாம்?" "தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அன்பழகன், காஞ்சில் மனோகரன், சாதிக், கே.பி. கந்தசாமி, பொன். முத்துராமலிங்கம், துரைமுருகன், கண் ணப்பன், நேரு, வீரபாண்டி ஆறு முகம், பொன் முடி, சப்புலட்சுமி ஜெகதீசன், பாலு எம்.பி., ஸ்டாலின், கவியரசு வைரமுத்து, திருக்குறள் முனுசாமி, பட்டிமன்றம் . கமசிவாயம், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த், எம். எஸ். சுப்புலட்சுமி, பத்மா சுப்பிரமணியம், சதாராணி ரகுபதி, டி. டி. வாக, எம். ஏ. எம். ராமசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம், ஏ. வி. எஸ். ராஜா, செம்மங்குடி, லால்குடி, குன்னக்குடி, மாண்டலின் பூந்நிவாஸ், டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பொம்ம லாட்டம், புரவி காட்டியம், கரகம், காவடி எல்லாருமே வராங்க.'

  • எம். எஸ். கச்சேரி உண்டா?"

"இம்பீரியல் பாலஸ்லே சக்ரவர்த்தி குடும்பத்தினருக்காக - ஸ்பெஷலா ஒரு கச்சேரி ஏற்பாடு பண்ணியிருக்காங்க...' டான் ஸ்?' கபூகிஸ் தியேட்டர்ல பத்மா சப்பிரமணியம், சுதாராணி ரகுபதி ரெண்டு பேர் டான்ஸும் நடக்கப்போகுது. ஒரே சம்யத்தில் இரண்டாயிரத்து இருநூறு பேர் உட்கார்ந்து பார்க்கக் - கூடிய தியேட்டர். அவ்வளவு பெரிசு!" - - "அப்புறம்?..." -- - "தொடக்க விழாவுக்கு இறைவணக்கம் மணி கிருஷ்ணசாமி. குத்துவிளக்கு ஏத்தி வைக்கப்போறவர் தயாளு அம்மா, வர வேற்புரை கோபால்கிருஷ்ணன். ஸ்டாம்ப் ரிலீஸ் ஆர். வி.' பிரமாதம், பிரமாதம்' என்றார் புள்ளி. 'இந்த விழா ஞாபகார்த்தமா தபால்தலை வெளியிடப் போறாங்க. அத்தோட கீ செயின் ஒண்னும் செய்து விழாவுக்கு வரவங்க அத்தனை பேருக்கும் கொடுக்கணும்னு சக்ரவர்த்தி ஆசைப்பட நாராம்!" - - 80