பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

  1. $

அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க கரிடா பேசகனுமே! எல்லாரும் புறப்படுங்க' என்று இரண்டு மணிக்கே அவசரப்படுத்தினார் விழாவேந்தன். - - 'கோபாலகிருஷ்ணனும், அரசு உயர் அதிகாரிகளும், சக்ரவர்த்தியின் அக்தரங்கச் செயலர் யோஷினாரியும் இப்பவே . புறப்பட்டுப் போறாங்க. சேர்க்தாப்ல அம்பது கார் போகப் போகுதாம்' என்றார் கன்னன். காமகிரிப்பேட்டை?" 'அவங்களுக்கு ஸ்பெஷலா டெ யாட்டா வேன் போகுது' 'டோக்கியோவே வெறிச்சினு ஆயிட்ட மாதிரி இருக்கே! அவ்வளவு பேருமா ஏர்போர்ட் போதாங்க?' என்று கேட்டார் மனோரமா. 'ஹமாமட்ஸ் ஸ்டேஷன்லேருந்து கரிட ஏர்போர்ட்டுக்கு கிமிஷத்துக்கு ஒரு ரயில் போயிட்டிருக்காம்; தமிழ் காட்டிலிருக்து ஏகப்பட்ட பேர் வரதால அவங்களை விடியில கொண்டு விடறதுக்கு ஜே. என். ரயில்வே ஸ்பெஷல் ஏற்பாடு!" என்றார் புள்ளி. தேரும் வள்ளுவர் சிலையும் அற்புதமா அமைஞ்சு போச்சு. அடாடா! வள்ளுவர் கழுத்தில் முத்துமாலையைப் பார்த்தீங்களா? கண் கொள்ளாக் காட்சி! மகாராணி கொடுத்தாங் களாம். ஒவ்வொரு முத்தும் கம்ப விழாவேந்தன் கண் மாதிரி பெரிசு பெரிசா அழகா இருக்கு' என்றார் மனோரமா. 'அடாடா, முத்துக்களின் அழகே அழகு! அடக்கமா, அமைதியா, ஒளி வீசறதைப் பாக்கிறப்பு கிறைகுடமா, பெருங் தன்மையா உள்ள பெரிய மனிதர்களைப் பாக்கிற மாதிரி இருக்கு' என்றார் கன்னன். 85