பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஒகே!" "இப்பவே போய் புள்ளிகிட்டே இதைக் கொடுத்துட்டு வா! அங்கே எதாவது பொண்ணுகிட்டே பல் இளிக்காதே' ஜார்ஜ் கின் லா டயச்சி ஒட்டலை அடைந்தபோது மணி ஆறு. - இந்தியக் குழுவினர் அங்கே நான்கு அறைகளில் தங்கி இருந்தார்கள். - அவர் களில் ஒருவர் புள்ளி என்று புரிக் துவிட்டது! கையில் புது கேனன்' காமிராவுடன் வராந்தாவில் உலாவியபடி, தண்ணிர்த் தொட்டியை மாட்டுக்குக் காண்பிப்பது போல் டோக்கியே வைத் தன் காமிராவுக்குக் காட்டிக்கொண் டிருந்தார் புள்ளி. - "மிஸ்டர் புள்ளி' - பத்து நிமிடத்தில் பேசி முடித்தார்கள். புள்ளி சந்தோஷமாய்ச் சிரித்தார். ஜார்ஜ் காமிராவை உறையோடு புன்னியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியபோது ஒரு அறையின் கதவு திறந்துகொள்ள, அதிலிருந்து கணபதி ஸ்தபதி வெளியே வந்தார்! அடுத்து, உள்ளேயிருந்து வந்த குரல் ஜார்ஜை உ. லுக்கியது. - - ஜார்ஜின் காதலி டயட் ஆபீஸ் கிஜிமாவின் குரல் அது! - அத்தக் கணமே பரபரப்பாக கண்களைத் திருப்பி எங்கே மறைய?’ என்று யோசித்தான். - காலு எட்டில் வேக நடை போட்டு எதிரே இருந்த அறைக்குள் புகுந்தான். கதவு பின்னால் முடிக்கொள்ள, அவன் பார்வை மெள்ள மெள்ள உள்ளே மந்த வெளிச்சத்தில் காட்சியைப் புரிந்து கொண்டது. - - அந்தக் கணமே முதுகுத் தண்டில் சர்ரென்று குளிர் ஏறியது. - - அங்கே தென்பட்டவள் ஷாமாசிச்சி, அந்த கெய்ஷாப் பெண் 1 • ? - 84