பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அடாடா, கம்ம தேர், கம்ம திருவிழா, கம்ம 5558, கம்ம சங்கீதம், கம்ம வாழை இலை, கிம்ம சாப்பாடு, நம்ம திருவள்ளுவர் வெளிகாட்டில் இருக்கிற கினைவே நமக்கெல்லாம் இல்லை' என்றார் புள்ளி. - "ஒரு சின்ன திருத்தம்" என்றார் கன்னன். "என்ன அது?" . "திருவள்ளுவர் மட்டும் கம்ம திருவள்ளுவர் இல்லை. அவர் உலகத்தின் பொதுச்சொத்து!" வாழை இலைகூட கம்முடையதில்லை. மலேசியாவிலிருந்து வந்தது!" என்று விழாவேந்தன் ஜோக் அடித்தார்! - மறுகாள் காலை குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாயிற்று. மாடிகள், மொட்டைமாடிகள் எங்கு பார்த்தாலும் ஒரே தலை மயம்தான். அக்த ஜன சமுத்திரத்துக்கு கடுவே வள்ளுவர் கோட்டத் தேர் அழகாக, அலங்காரமாக, கம்பீரமாக புதுக் கவர்ச்சியோடு கின்றுகொண்டிருந்தது. நடுவே வள்ளுவர் சப்பணம் கட்டி வீற் றிருந்தார். தமிழ்நாட்டுக் கலைஞர்கள் பலபேர் தேர்த் தட்டில் ஏறி நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையே புள்ளி சுப்புடுவும், பரத காட்டியப் பெண்களும் கிமோனோ அணிந்த கெய்ஷாப் பெண்களும் மூலைக்கு ஒருவராய் கின்று கொண் டிருந்தனர். - - - திருமதி மணிகிருஷ்ணசாமி தம் இனிய குரலில் இறை வணக்கம் பாட, திருமதி தயாளு அம்மாள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, காமகிரிப்பேட்டையார் மங்கள வாத்தியம் இசைக்க, விழா ஜாம்ஜாம் என்று ஆரம்பமாயிற்று. பார்க்குமிடமெல்லாம் டி.வி. காமிராக்கள்! - முதலில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் பேசத் தொடங்கினார்: * . "தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே, சக்ரவர்த்தி அவர்களே, மகாராணி அவர்களே, ஜப்பானியப் பிரதமர் அவர்களே ம்ற்றும் இங்கே கூடியுள்ள அயல் காட்டு, அதிபர்களே, பிரமுகர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் எல்லோரையும் இங்கே வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். - - எங்கள் தமிழ்நாட்டில் பல கோயில்களில் தேர் உண் டென்றாலும் திருவாரூரில் நடைபெறும் தேரோட்டம்தான் மிகப் 89,