பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ஆமாம். தெரியக்கூடாது" என்று ஒரு உத்தரவுபோல் சொன்னாள் ஷ-மாசிச்சி. * . - அதே நேரம், ஒ, ஜார்ஜ், நீ என்னை ஏமாற்றுகிறாயா? உனக்குக் குறைக்க அறிவாளி அல்ல கான்' என்று கினைத்த வளாய் அரசாங்க ரகசிய இலாகா கம்பரைச் சுழற்றி, அவர்களிடம் சில தகவல்களை ச் சொன்னாள். தே, திருவிழாவுக்கு இவ்வளவு - கூட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. - - ஒரு தென்னிந்தியக் கோயில்போல் தூரத்தில் தேர் தெரிந்தது. - பென்னட் கிதானத்துடன் கூட்டத்தில் நெம்பி நெம்பி முன்னே போய்க்கொண்டிருக்க, ஒரு எச்சரிக்கையான தூரத்தில் ஜார்ஜ் முன்னேறிக் கொண்டிருந்த்ான், சற்றுத் தொலைவிலேயே ஓரிடத்தில் கின்றுகொண்டு பைனாகுலரை எடுத்துத் தேரை நோக்கினான். ஒரு ஸர்வே' போல் துணுக்கமாய்ப் பார்த்தான். - . . . . தேர் ஒரு வர்ணக் கலவையாக இருந்தது. அதன் நாலு பக்கங்களிலும் பெரிய பெரிய கொம்பைகள் யானையின் துதிக்கை போல் ஆடிக்கொண்டிருந்தன! தேர்த்தட்டில் கிறைய இந்தியர்கள் கின்றார்கள். உற்றுப் பார்த்தபோது புள்ளி சுப்புடு ைகி யு ம் காமிர வுமாகத் தென்பட்டார். - - இடது தோளில் இன்னொரு காமிரா தெரிந்தது. அதுதான் பென்னட் கொடுத்த காமிரா. - - -

- ஜார்ஜக்கு மகிழ்ச்சி ஏற்பட, அடுத்தகணமே அது மறைந்து ஒரு திகைப்பு ஏற்பட்டது - அது யார், இந்தியப் பெண் உடையில்? தேர்த்தட்டின் நான்கு பக்கங்களிலும் நான்கு பெண்கள் கின்றார்கள். முன் பக்கம் இடது முலையில் நிற்பவள் யார்? ஷழாசிச்சியா! ஆம்; அவளேதான்! முக்கும் முழியும் நன்ற்ாகத் தெரிகிறதே! - சடங்குகள் துரிதமாக கடந்தன. அதிர்வேட்டுகள் முழங்கின. பிரமுகர்கள் பேசினர்கள். தேர் இழுப்பதற்குத் தயாராகிவிட்டது. 98