பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் 塾念盘 துன்பம் களையும்; சனனம் களையும்; தொலைவதுபேர் இன்பம் களையும் கதிகளையும் தரும் (95) (துன்பம்-கிலேசம், சன்னம்-பிறப்பு, கனையும்அழிக்கும்; தொலைவு அறு-முடிவு இல்லாத கதி கள்-பதவிகள்) என்று பட்டியலிட்டுப் பரக்கப்பேசுகின்றாரி அய்யங்கார். இ. 夸 ہو جس جگ - - * 炎 இதுகாறும் திருவேங்கட தந்தாதி என்ற து:லின்மூலம் சில கருத்துகள் தெரிவிக்கப்பெற்றன. இனி, திருவேங்கட மாலை என்ற நூலில் வரும் சில கருத்துகளைக் காண் போம். திருவேங்கடமுடையானின் பெருமை: திருவேங் கடமாலை என்ற நூலிலுள்ள பாடல்களின் பின்னிரண்ட டிகளில் திருவேங்கடமுடையானின் பெருமை பேசப்பெறு: கின்றது. இதனைப் பல பகுதிகளாகப் பிரித்து விளக்கு வோம். எம்பெருமானின் இருப்பு: எம்பெருமான் திருவுள் ளம் உவந்து தங்கியிருக்கும் இடம் தான்முகன் வாழ்கின்ற அண்டங்களுக்கும் மேலதாகவுள்ள பரமபதமாகும். -ஆணிநிறப் பீதாம் பரனார் பிரமர்வாழ் அண்டங்கள் மீதாம் பரனார் விருப்பு 15) (ஆணிப் பொன்-மாற்றுக் குறைவற்ற பொன்; அம்பரம்-ஆடை, பரனார்.திருமால் விருப்புஉவந்து தங்கும் இடம்! என்ற பாடலடிகளால் பரத்துவ நிலையிலுள்ள எம்பெரு மானின் இருப்பிடம் தெரிகின்றது. இவ்விடத்தில் அண்டங்