பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவியின் கருத்தில் வேங்கடவாணன் 意慧莎 ஒர் ஆல் இலையில் துயின் நமை இரண்டு பாடல்களில் {27, 47 குறிப்பிடப் பெறுகின்றது. இராசத, தாமதி குணங்களால் மிக்கவர் தம் பக்கல் வாராது கரும கதியால் வெவ்வேறு துணிவு கொள்ளும்படித் தனது அம்சத்தால் பலபலத் தெய்வங்களையும், பலபலச் சமயக் கோட்பாடு களையும், பல்வேறு வழிபாட்டு முறைகனையும் அமைத்து வைத்த எம்பெருமானின் அற்புத ஆற்றலை ஆழ்வார் பெருமக்கள் சிறப்பித்துப் பேசுவர். பிணக்குற அருவகைச் சமயமும் நெறியுள்ளி உரைத்த கணக்கு அது நயத்தனன்" என்றும், வணங்கும் துறைகள் பலபல வாக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல வாக்கி அவையவை தொறும் அணங்கும் பலபல வாக்கிநின் மூர்த்தி பரப்பி வைத்தாய்.” என்றும் நம்மாழ்வார் குறிப்பிட்டதை, -பொய்நூலால் அச்ச மயக்கத்தினார் ஆதரிக்கத் தெய்வங்கள் வச்ச மயக்கத்தினார் வாழ்வு (59) |சத்தினார்-பிதற்றுபவர்கள்; வச்சி-உண்டாக்கி வைத்த மயக்கத்தினார்-மாயையை உடையவர்) இ. திருவாய். 1,3:5 7. திருவிருத். 96 வ.தி.-15