பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿鹽盡 வடவேங்கடமும் திருவேங்கடமும் முடிப்பான் சொன்ன வாயிரத்துத் திருவேங்கடத்துக் கிவை பத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருது பெரிய வானுள் நிலாவுவரே. -பெரியவான்-பரமபதம் திருவேங்கடமுடையான் தன்னைச் சரணம் அடைந்தவர் களின் பிறப்பு இறப்புத் துன்பங்களை நீக்கித் திருநாடு அடையும் பேற்றினையும் அருளுவான் என்று கூறுவர் ஆசிரியர் இப்பாசுர த்தில். இன்னொரு சிறிய பாடலிலும் திருவேங்கடமுடையா னின் இருப்பாதத்தின் பெருமை பேசப்படுகின்றது. வேத னைத்தரும் விமலன் என நாதன் வேங்கட நாயகன் பாதம் அல்லது மற்றுமே ஏதம் அற்றவர் இதயமே (87) (வேதன்-நான்முகன்; விமலன் குற்றம் நீங்கிய வன்; ஏதம் அற்றவர்-குற்றம் நீங்கியவர்) குற் றமற்றவர்கள் சீநிவாசனது திருப்பாதத்தைத் தவிர வேறொன்றையும் சரணமாக அடையார். இதில்

» . ’’؟ . . . . . ...: - o: ઠ્ઠી வத னைத் தரும் விமலன்' என்பதால் பரத்துவமும் என் நாதன்' என்பதால் செளலப்பியமும் (விபவம்) வேங்கட நாயகன்' என்பதால் அர்ச்சையும் கூறப்பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.

மற்றும் ஒர் பாடலில் திருவேங்கடமுடையானின் திருவடிப் பெருமை துவலப்பெறுகின்றது. சிந்திப் பனவும் துதிசெய் வனவும் தெரிசிப் பனவும் துரிசற் றிடவே வந்திப் பனவும் பூசிப் பனவும் வாஞ்சிப் பனவும் யாம்செப் புவமால்;