பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv இலோ அளவுக்குமேல் தரித்துக் கொண்டு சைவத்தைப் பரப்பிக் கொண்டிருந்ததை அடிக்கடி நினைவு கூர்ந்து மகிழ்வார். தந்தை பெரியாரின் தொடர்வு ஏற்பட்ட பிறகு அவரது சீர்திருத்தக் கொள் ைக க ள் இ வ. ைர. ஆட்கொண்டன. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு கைம்பெண்கட்கு மறுவாழ்வு அளிக்கும் பாங்கில் மகளிர் இல்லம் கண்டார். கில ஆண்டுகளில் சமூகம் அதற்கு ஊக்கம் காட்டாததனால் அதனை மாண்டிச்சோரி பள்ளியாக மாற்றி அற்புதமாகப் பணியாற்றினார். வாழ்நாளின் இறுதியில் சில ஆண்டு கள் இலக்கியப் பணியிலேயே - குறிப்பாக இராம காதையிலேயே - மூழ்கிக்கிடந்தார். இவர் பதிப்பித்த 'இராம காதையே இதற்கு நினைவுச் சான்று. இவர் கண்ட சங்கங்கள் : தன வைசியர் சங்கம்’, 'தன வைசியர் ஊழியர் சங்கம்', 'தன வைசியர் வாலிபர் சங்கம்’, ‘சிவனடியார் திருக்கூட்டம் மாதர் மறுமண சகாயச் சங்கம்’, மகளிர் இல்லம்" ஆகியவை. இவர் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ்கள் தன வைசிய ஊழியன்', 'குமரன்" ஆகியவை. சங்கங்களும் இதழ்களும் சமூகத் தொண்டிற்கு மிகவும் இன்றியமையாத அமைப்பு கள் என்பதை நடை முறையில் நன்கு அறிந்தவர். இவர் தம் இலக்கியப் பணியை இவர் பாடிய பாடல்களே குன்றத்து விளக்காகக் காட்டும். வள்ளுவரைக் கற்றேன்; மணிவா சகம்.உணர்ந்தேன்; கள்ளுறு கம்பன் கடல்திளைத்தேன்-அள்ளுபுகழ் 6. மரகதவல்லி அம்மையாரைக் (கைம்பெண்) கைபிடித்த பின்னரே இந்த அமைப்பைக் ó金酚”L喜靛”。