பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேங்கடவன் மாலையில் வேங்கடேசன் 登掌器 வாழ்பவர். காரைக்குடியில் வாழ்ந்தபோது அங்கே: னைப்போல் - ஐ . செக்கலிங்கம் என்ற சைவப் பேரும்புலவருடன் மிக்க ஈடுபாட்டுடன் பழகியவர். டுகட்குமேல் இவருடன் கெ: இே#1.ர் பால் நான் நன்கு அறிவேன், அடக்கமான பண்பும், குழந்தையின் நெஞ்சுபோல் சூழை: நெஞ்சத்தையும் உடையவர். இவருடைய பக்தியினையும் தமிழ் மரபி o னைப் போற்றும் பாங்கினையும் நூலெங்கும் காணலாம், இத்தொகுப்பு நூலைப் பத் வி பூ ஷ ன மகா வித்துவான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கரன்சனரீ: சுவாமிகளின் ஆசியுரை அணி செய்கின்றது. 'இன்றெனக்கு நல்விடினர். 'திருவேங்கடகாலை’ என் முடி மீதேறிற்று. உவந்தேன். உவப்பை விட வியப்பே அதிகம். அதாயாசமான கவிதை. உன்னத் தைக் கொள்ளை கொள்ளும் கவிதை. ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பேரின்பம் எய்தினேன். தமிழ்ப் பா நிபந்தனைகட்குக் கட்டுப் பட்டுச் சுவைக்கேடு ஆகாமல் ஆக்கியிருக்கும் அழகு தனிச் சிறப்பு வாய்த் தது'. என்ற சுவாமிகளின் திருவாக்கால் நூலின் சிறப்பினை நன்கு அறியலாம். "மொழிபெயர்ப்பு' என்பது ஒர் அரிய கலை, இலக்கி யப் படைப்புகளுள் மொழி பெயர்ப்பு நூலும் ஒருவகை. வழி நூல்களைக் குறிப்பிடுமிடத்துத் தொல்காப்பியர்