பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 பயன்பட்ட நூல்கள் அ - தமிழ் நூல்கள் அகநானூறு : நாவலர் ந. மு. வே. உரை (கழகம்) அண்ணங்கராசாரிய சுவாமிகள், பி. ப : திவ்வியார்த்த தீயிகை (கிரந்தமாலா ஆபீஸ்,காஞ்சிபுரம்-2} அழகிய மாணவப் பெருமாள் நாயனார் : ஆசாரிய ஹிருதயம் - மணவாச மாமுனிகள் வியாக்கி யானம் - தமிழாக்கம் (1965) சென்னைப் பல்கலைக் கழகம். ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்வியபிரபந்தம் கி. வேங்கட சாமி ரெட்டியார் பதிப்பு (திருவேங்கடத் தான் திருமன்றம், 19-,பெருமாள் முதலி தெரு, இராயப் பேட்டை, சென்னை-600 014) ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்விய பிரபந்தம் (மர்பே கம்பெனி, ராஜம் பதிப்பு) இராகவைய்யங்கார், மு. ஆராய்ச்சித் தொகுதி இராமராசன், எஸ். கே. : திருவேங்கடமுடையான் திரு வாயிரம் (கையெழுத்துப் படி) இளங்கோ அடிகள் : சிலப்பதிகாரம் நாவலர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (கழக வெளியீடு - 1950) கம்பர் : சடகோபர் அந்தாதி வை. மு. சடகோபராமா துசாச்சாரியார் உரை கம்பர் : கம்பராமாயணம் வை. மு. கோலி உரை.