பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை, - - 9.

கான் அன்றைய இாவை எப்படிக் கழித்திருப் பேன் என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

மறு நாள் பொழுது விடிந்ததும் நான் முதல் காரி யமாக அடுத்த அறையைப் பார்க்க விரும்பி னேன். அடுத்த அறை பொழுது விடிந்து வெகு நேரம் வரை சாற்றியே கிடந்தது. அந்த இளம் பெண்ணக் காண்பதில்கூட எனக்கு சிரத்தை இருக்கவில்லை. அவள் கணவன் ' என்று குறிப் பிட்ட பேர்வழி யார் என்று தெரிந்து கொள்ளவே ரொம்பவும் ஆசைப்பட்டேன். -

மணி எட்டடித்து கப்ப்லுக்குள்ளெல்லாம் சுர் ரென்று வெயில் அடித்த பிறகு தான் அந்தப் பேர்வழி வெளியே எழுந்து வந்தான். வாலிபப் பிராயம் படைத்தவன யிருந்தும் முக்த்தில் அழகு இல்லை. பார்வையிலும் வசீகரம் இல்லை. நிறம் நல்ல கறுப்பு. தமிழ் பாஷை தெரியாது. அவன் வங்காளிக்காரன் என்பது பார்த்த உடனேயே - தெரிந்து விட்டது. கணவன் . என்று குறிப்பிட் டுச் சொன்னது இவன்தான என்று கட்டச் சந்தே கம் தோன்றி விட்ட்து. நல்ல வேளையாகச் சற்று சாந்த சுபாவம் உடையவகை இருந்தான். குழா யடிக்கு எழுந்து போனவன் திரும்பி வர அரை மணிநேரம் ஆயிற்று. அந்த அரை மணிநேர்த்தில் அந்தப் பெண்ணே. முப்பது தடவைகளுக்குமேல்