பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - வத்ஸ்லேயின்

நான் மணம் புரிந்த சில வருஷங்கள் கழித்து. ஒருநாள் என்னுடைய தாயாரைப் பார்க்க கர்மா பூர் சென்றிருந்தேன். இந்த சமயத்தில்தான் கவ. காளியில் பயங்கர வகுப்பு வெறி மூண்டது. என் தாயார் மகாத்மாஜியிடம் கூறிய சம்பவங்களும் அப். போது கடந்தவைதான்” என்று கூறி முடித்தாள்.

6

வத்ஸ்லே சொன்ன வரலாறு ஒரு கதை போலி

ருந்தது. - -

" அப்படியால்ை கணிகர் வீட்டில் மறைந்த மறுநாள் தப்பி ஓடிய பெண் நீ தானே ?” என்று. கேட்டேன்.

'இல்லை, இல்லை; அது என் சகோதரி. இப் போது செளக்யம்ாக இருக்கிருள். அவளைத் தான் நானும் என் கணவரும் ப்ோய்ப் பார்த்து விட்டு வருகிருேம். அவள் எப்படியோ தப்பித்து ஷோய்ை. முரி என்ற ஊரில் கன் கணவருடன் செளக்யமாக வாழ்ந்து வருகிருள் என்றுள் -

வத்ஸ்லேயைப் பார்த்து நீ ஏன் இதுவரை உன்னுடைய தாயாரைப் போய்ப் பார்க்கவில்லை ?” என்று கேட்டேன். - - - -

'தர்மாபூருக்குச் செல்ல பயந்து கொண்டே தாயாரைப் பார்க்காமல் இருக்கிறேன். காரணம். தர்மாபூரில் இன்னும் கலவரம் அடங்கவில்லை. வயது