பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 - * - வத்ள லேயின்

தேன். தாங்கள் என் தாயாரை மகாத்மாஜியிடம் பார்த்ததாகச் சொல்லுவதிலிருந்து இதுவரை அவளேக் காலிக் கூட்டக்கார் பிடித்து வைத்திருந் தார்கள் என்று ஏற்படுகிறது என்ருள்.

வத்ஸ்லே! உன் தாயார் ஏன் உன்னே இந்த இடத்தில் வந்து பார்த்திருக்கக் கூடாது?’ என்று கேட்ட்ேன். -

பார்வை யிழந்த என். தாயாருக்கு இந்த கல்

கத்தா பட்டணம் எந்த திக்கில் இருக்கிறது என்றே தெரியாது. அப்படியிருக்க அவள் என்னே எங்கே போய்த் தேடி அலைவாள்? காந்தி மகாத்மாவே என் தாயார் இருந்த ஊருக்கு விஜயம் செய்ததால் அங்கே அவரைக் கண்டு முறையிட்டுக் கொண்டி ருக்கிருள் ' என்ருள்.

வக்ஸ்லே சொல்லியது வாஸ்தவம் என்றே. பட்டது.

வத்ஸலயின் வாழ்க்கையைப் பற் றிப் பூரண் மாகத் தெரிந்து கொண்ட பிறகு வத்ஸ்லேக்காக ஓர் உபகாரம் செய்யவேண்டும் என்று என் உள். ள்த்தில் ஆவல் எழுந்தது. அடுத்த மூன்று தினங் 'களுக்குள் அதைப் பூர்த்தி செய்தேன். தர்மா பூருக்கு உடனே புறப்பட்டுச்சென்றுவத்ஸ்லேயின் தாயாரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து வத்ஸ்லேயிடம் சேர்த்தேன். கன்றின் குரல் கேட்டுக் கன்னிந்து வரும் பசுபோல்வத்ஸ்லேயின் தாயார் ஓடி