பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 * வெண்ணிலவில்

என்று கூடச் சொல்வீர்கள் போல் இருக்கிறகே ! அப்புறம் கேப்டன் ரகுநாதனும் தாங்களேதான் என்று சொன்னலும் சொல்லுவீர்கள். ஐயா! தயவு செய்து கொஞ்சம் விவரமாகவும் கிதானமாகவும் சொல்ல வேலும் ' என்று கேட்டுக் கொண்டேன். கோசல்ாம் பிறகு என் காதோடு இரகசிய மாகச் சொன்ன விவரம் வருமாறு :

'ரஞ்சனி அன்று கிராதகனைத் தன் பங்களா வுக்கு வஞ்சகமாக அழைத்துச் சென்றளல்லவா? அதற்கு முன்னல் இந்த விஷயத்தை அவள் கேப் டன் ரகுநாதனிடம் இரகசியமாகச் சொல்லி, அவ னிடமிருந்து ஒரு கைத் துப்பாக்கியும் வாங்கி வைத் திருந்தார். ரஞ்சனியிட மிருந்து இந்த விவரத்தை அறிந்த ரகுநாதன் அவளுக்குக் தெரியாமலேயே அன்றிரவு ஆலமரத்தடியில் போய்ப் பதுங்கிக்

கொண்டிருந்தான்.

கிராதகன் ரஞ்சனி வீட்டிலிருந்து தனிமை. யாக வெளி வருவதைக் கண்டதும் ரகுநாதன் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்று விட்டான். ar * -- . . ' ' ' . . . . - ரகுநாதன் செய்த கொலைக் குற்றம் வேத நாய கத்தின் கலையில் சுமந்தது. என்வே வேதநாயகம் ஆயுள் தண்டனே அனுபவிக்கும்படி ஆயிற்று.

கோசில்ராம் மேற்கண்ட விவரத்தைச் சொல்லி முடித்ததும் 'இதெல்லாம் தங்களுக்கு எப்ப்டிக்