பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தது - - 51

வேதநாயகம் குற்றவாளிதான் ; ஆலுைம் சரியான ருசு இல்லை என்ற காரணத்துக்காக மரண தண்டனைக்குப் பதில் ஜன்மதண்டனை விதிக் கிறேன் என்று நீதிபதி தீர்ப்புக் கூறினர்.

- எனவே,வேதநாயகம் ஆயுள் தண்ட்னே பெற்று மறுபடியும் சிறை சென்ருர் என்று கதையை முடித்தார் கோசல்ாாம். - -

கோசல்ராம் : அப்புறம் வேதநாயகத்தின் குடும்பம் என்ன ஆயிற்று ? உண்மையாகவே இரா தகனேக் கொன்றது யார் ? தாங்கள் மட்டும் ஏன் வேதநாயகம் குற்றவாளி அல்ல என்று வாதாடி னிர்கள் ? என்று கேட்டேன். . . .

கோசல்ராம் சொன்ன பதில் என்னேத் திதிக் கிடச் செய்தது. -

ஏன் என்ரு கேட்டீர்கள்? கிராதகனைச் சுட் டுக் கொன்றது. நான்தான். வேதநாயகமோ ரஞ்ச னியோ ஒரு பாவத்தையும் அறியார்கள்." என்ருர் . கோசல்ராம். . . . . . . .

曾C

J

- ' என்ன ?. காங்களா!...ஐயா, கொஞ்சம் இருங்கள். என் கலே சுற்ற்கிறது. தாங்கள்

எதற்காகக் கொலை செய்தீர்கள் ? அப்புறம் தாங் களே எப்படி இந்த வழக்கில் ஜூரியாய் அமர்ந்திர் கள் ? மிஸ்டர் கோசல்ராம்! இதெல்லாம் எனக்கு ஒரே திகைப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கி 'றது.......இன்னும் கொஞ்ச நேரம் பேர்னல் செத் துப்போன கிராதகனுடைய ஆவி தாங்க்ள் தான்